சமையல் டிப்ஸ் பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேக வைக்கும்போது, சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால் இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]
Categories