Categories
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு ”அம்மா ஆம்புலன்ஸ்” அறிமுகம் …..!!

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 32 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் […]

Categories

Tech |