Categories
மாநில செய்திகள்

பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டின் அட்சய பாத்திரம் அம்மா உணவகம்..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அட்சயபாத்திரமான அம்மா உணவகத்துக்கு இந்தாண்டு மாநில வரவு-செலவு திட்ட அறிக்கையில் (பட்ஜெட் 2020-21) ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்றிவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஜெயலலிதா அரியணைக்கு வந்த சமயத்தில் அவர் மனதில் தோன்றிய திட்டம் அம்மா உணவகம். மலிவு விலையில் சாப்பாடு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற இத்திட்டம் ஜெயலலிதாவால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. […]

Categories

Tech |