Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2குழந்தைகள் பாவம்…! யார் அனுமதிச்சா ? ஏன் இப்படி பண்ணுனீங்க ? தமிழக அரசை சீண்டும் டிடிவி …!!

கரூர் மாவட்டம் கொசூரில் அரசின் மினி கிளினிக்கில் புதிதாக கட்டப்பட்ட கைப்பிடிச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் காயம் அடைந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அமமுக பொது செலாளர் திரு டி டி வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில், கரூர் மாவட்டம் கொசூரில் பழைய கட்டிதத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போதே  அங்கு புதிதாக கட்டப்பட்ட […]

Categories

Tech |