தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டிடிவி […]
Tag: #AMMK
அமமுக கட்சியில் இருந்து விலகி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது இந்நிலையில் இசக்கிசுப்பையா செய்தியாளர்களை […]
ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]
தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இசக்கி […]
அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார், ஆனால் […]
ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை , தி.மு.க. […]
என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]
நெல்லையை சேர்ந்த அமமுக_வினர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மக்களவையில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வெறும் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றது. அதே போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும் , அதிமுக 09 தொகுதியும் கைப்பற்றியது.இந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும் […]
சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் இரு அணிகளாக செயல்பட்டு வந்த இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]
டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]
அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]
300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின் முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]
சிவங்கையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]
மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீதேவி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]
நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. […]
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது […]
கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]
தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை தடுத்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அமமுக_வினர் அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். […]
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சுமார் 1.30 கோடி சிக்கியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக_வினர் சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக சொல்லப்படுகின்றது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பெரும் […]
உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு 97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார் பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது […]
அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]
உளவுத்துறை மூலமாக இவர்களே பணத்தை வைத்து விட்டு தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் குற்றசாட்டியுள்ளார். ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் , நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்த்தால் வேட்பாளர்கள் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து தேர்தல் அதிகாரியை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறார்கள். துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி பணம் எடுத்ததாக […]
பணத்தை நம்பித்தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தேர்தல் பரப்புரை சென்ற போது ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின்படி சோதனை நடத்தினால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு குறிவைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது என்கிற எண்ணம் ஏற்படுகின்றது. தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் […]
பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் […]
அதிமுக_வின் ஆட்சியை இவர்களின் டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் […]
அம்மாவின் நினைவாக பரிசுபெட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு […]
அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது… நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய […]
அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ , எந்த சின்னம் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வேட்ப்பாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமமுக வேட்ப்பாளர்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கான கொண்டாட்டங்களும் தேர்தல் பணிகளும் வெகுவிமர்சியாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய […]
அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக […]
அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]
அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]
அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]
அதிமுக_வில் இணைவது தொடர்பாக மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து TTV.தினகரன் ட்வீட் செய்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அமமுக_த்தில் பல்வேறு சலசலப்பை உண்டாக்கியது . இந்நிலையில் மதுரை ஆதினம் கூறிய இந்த கருத்தை அமமுக_வின் துணை பொதுசெயலாளர் TTV.தினகரன் முற்றிலும் மறுத்துள்ளார். இது […]
TTV தினகரன் அதிமுகவில் இணைவார் அதற்காக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மிப்பெரிய கட்சியாக 1.50 கோடி வாக்காளர்களை கொண்ட கட்சியாக இருந்து வந்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக_வின் வளர்ச்சி அனைவராலும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் முற்றிலும் மாறி அதன் வீழ்ச்சி தலைகீழாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள […]
அமமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை TTV தினகரன் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது […]
நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து உள்ளது இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களிடமும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றன மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக […]
அதிமுக , பாஜக மற்றும் திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இரட்டை இல்லை சின்னம் அதிமுக_விற்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறியது .மேலும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது . இந்நிலையில் செய்தியலாளர்களை சந்தித்த அமமுக துணை பொது செயலாளர் TTV .தினகரன் கூறுகையில் , எங்களின் எதிரிகளும் , துரோகிகளும் சேர்ந்து அவர்களுடைய அரசாங்க பலத்தை வைத்து […]
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டிடிவி தினகரன் எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகவும் , மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை அதிமுகவின் தலைமை அலுவலத்தில் சிலை வைக்கப்பட்டது பற்றி சர்சையான கருத்துக்களை தெரிவித்ததாக முதலமைச்சர் சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது . […]