குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம […]
Tag: amount
வாலிபர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் லாலா பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 84 ஆயிரத்து 90 ரூபாய் பணத்தை எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பறக்கும்படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் ஓந்தாம்பாடி பகுதியில் வசித்து வரும் கௌதம் […]
உணவு அருந்தி விட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற 15 பேர் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அந்த 15 பேருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்த 15 பேரும் ஹோட்டல் உரிமையாளரை தாக்கி […]
வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]