Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் பாலின் விலை……பாலின் விலையை கூட விட்டுவைக்க வில்லையா……இன்றுமுதல் விலையேற்றம்…..!!!

நாடு முழுவதும் பால் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால்  விலையை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் பெரிய பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் தனது பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் அமூல் என்கிற நிறுவன பெயரில் தங்களின் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில் இன்று முதல் அமூல் பாலின் விலை 1 லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. அமூல் […]

Categories

Tech |