டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட காவல் உயர் அலுவலர்களை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக பார் கவுன்சில் நோட்டீசு அளித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு காவலர் வாகனம் ஒன்று கடந்த 2ஆம் தேதி வந்தது.இந்த வாகனம் மீது, வழக்குரைஞர் வாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து காவலர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து அந்த வழக்குரைஞரை காவலர்கள் கைது […]
Tag: Amulya Patnaik
தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு […]
மணிப்பூரில் குண்டு வெடித்த CCTV காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. மேலும் இதற்க்காக அனைத்து மாநிலத்தில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து அமைத்து மாநிலமும் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மணிப்பூரின் தங்கல் பஜாரில் தீடிரென குண்டுவெடித்தது. பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் 4 போலீசார் மற்றும் 1 பொதுமக்கள் காயமடைந்தனர். […]
வழக்கறிஞ்சர்களை கண்டித்து டெல்லி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தாக்கப்பட்டார்கள். இது தவிர பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போலீஸ்_க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருக்கிறார்கள்.அதே போல போலீசார் தங்களை தாக்கியதாகவும் , துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வழக்கறிஞ்சர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து டெல்லி […]