சூரியனை அதிகாலையில் நாம் வெறும் கண்களால் பார்ப்பதால் உடலிற்கு சக்தி கிடைக்கிறது. இந்தியாவில் யோக கலைகளில் ஒன்றாக சொல்லப்படும், சூரியனை வெறும் கண்ணால் பார்க்கும் பழக்கம் பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்படுகிறது. அதாவது தினமும் சூரியனை சிறிது நேரம் பார்க்க, பார்க்க நம்மால் உணவு உட்கொள்ளாமல் கூட வாழ முடியும் என்று நாசா மையம் கூட சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள், அது முற்றிலும் உண்மை தான். நமக்கு தேவையான சக்தியை நம்மால் சூரியனிடமிருந்து […]
Tag: ancestors
சனிப்பெயர்ச்சி இப்பொழுதுதான் எல்லோருக்கும் முடிவடைந்து இருக்கிறது. அதனால் எல்லோருக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கும் சனிப்பெயர்ச்சியில் யாரு, யாரு, பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அவர்கள் தினம் தோறும் காக்கைக்கு எள் சாதம் வைத்தால் நல்லது என்று சொல்லியிருப்பார்கள். கண்டிப்பாக உங்களுக்கு எல்லா பிரச்சினையும் தீரும் முன்னாடி இருந்தே வலியுறுத்தி சொல்றது என்னன்னா காக்காய் நம் முன்னோர்களின் வடிவில் பாக்கணுங்குறது, கூட அவசியமில்லை. சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யக்கூடிய காக்கா ஒரு சிறந்த துப்புரவாளர் ஆக இருக்கிறது. அது சின்ன, சின்ன பூச்சிகள், விஷ ஜந்துகள் […]
புறா முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை சேர்ந்த உயிரினமாகும். மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதை விட சிறப்பான புண்ணிய காரியங்களுக்காகவும் புறாக்களை வளர்த்து வந்தனர். இந்தியாவில் பெரும்பாலான பழமைவாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமா சிற்ப கலைக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கும் கோவில்களை பராமரிக்க சில […]
சிறுவயதில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியம் கற்றுக் கொடுத்தே, பெரியவர்கள் மாய்ந்து போவார்கள். அடிக்கடி பயப்படுதலுக்கும், குழந்தைகளின் இரும்புச் சத்து பற்றாக்குறைக்கும் சம்பந்தம் உண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்துவதற்காக அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைத்திய முறை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் கொலி மோர். குழந்தைகள், கீழே தவறி விழுந்து அடிபட்டு, பயத்துடனே இருப்பார்கள், அல்லது ஏதாவது மோசமான காட்சிகளைக் கண்டாலும், பயத்துடனே காணப்படுவர். அதனாலேயே, எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்ந்து காணப்படுவர். அத்தகைய […]