மிசோரத்தில் கண்டெடுக்கப்பட்ட 120 தலை முடி மூட்டைகளுக்கும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு வேண்டுதலுக்காக தங்களது தலைமுடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக வழங்கப்படும் தலைமுடி தேவஸ்தான நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு பல்வேறு பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் […]
Tag: Andhra
சரியாக பேசவில்லை என்ற கோபத்தில் உடன் படிக்கும் மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் அனுஷா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஷ்ணுவர்த்தன் ரெட்டி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென விஷ்ணுவிடம் அனுஷா பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு விஷ்ணு […]
துளசி விதைகளுடன் கூடிய புதிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாலிதீன் பைகளில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு பாலிதீன் பைகள் நிறுத்தப்பட்டு துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு புது முயற்சியை […]
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்களை வழங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கவரின் விலையானது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வண்ணம் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்டுவை கொண்டு செல்ல முதலில் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் தயார் […]
ஆந்திராவில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகா சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை மற்றும் ஜல்லிக்கட்டு நடப்பது போல, அங்கும் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகளுக்கு அம்மாநில […]
ஆந்திராவில், 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடலை ஜேசிபியின் உதவியோடு அகற்றி, நகராட்சி ஊழியர்கள் புதைத்துள்ளனர்.. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் உதயம்புரம் தாலுகா பலசா நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மரணத்திற்குப் பின்பே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த முதியவரின் உடலை தொற்று பரவிவிடுமோ என பயந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நகராட்சி ஊழியர்கள் தூக்கிச் […]
ஆந்திர மாநிலம் கர்னுலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்துள்ளார். நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் அக்ரோ நிறுவனத்தில் அம்மோனியா டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அம்மோனியம் வாயுவால் பாதிக்கப்பட்டு மேலாளர் சீனிவாசராவ் பரிதமாக உயிரிழந்துள்ளார். Andhra Pradesh: Ammonia gas leak detected at factory in the outskirts of Kurnool district's Nandyal town; one dead, says District Collector. Concerned officials and fire tenders […]
கர்நாடகா – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடகா -ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
டூத் பேஸ்ட்க்கு பதில் தவறாக எலி மருந்தை உபயோகித்து பல் துலக்கிய 9 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர், டூத் பேஸ்ட்க்கு பதில் தவறுதலாக எலி மருந்தை (rat killer) உபயோகித்து பல்துலக்கியுள்ளார்.. இதையடுத்து 2 நாள்கள் கழித்து அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் சோர்வடைய தொடங்கியுள்ளது. பின்னர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை […]
அண்மையில் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதித்துள்ளது. கே.4 ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து கட்டுரையாளர் சி.உதய் பாஸ்கர் விவரிக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் […]
நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]
ஆந்திராவில் ஒரு வயது குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டம் காஷிபுக்கா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு, ஒரு வயதில் மோஹ்ரினி என்ற குழந்தை இருந்துள்ளது. இக்குழந்தை இன்று (நவ.7) காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் கம்பியை (TV wire) இழுத்து விளையாடியுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், […]
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த […]
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் உருக்கு உற்பத்தி நிறுவன அதிபர்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். சென்னை உட்பட தமிழகம் , ஆந்திர மாநிலத்தில் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்புடைய 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகம் , ஆந்திராவில் இந்த சோதனை நடப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதிலும் , இந்த ஸ்டீல் பொருட்களை உற்பத்தி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், […]
நாளை அல்லது நாளை மறுநாள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து […]
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]
ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு […]
டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]
பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]
ஆந்திர மாநில ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை […]
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால் முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை […]
ஆந்திர மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்ற வாக்குபதிவில் YSR காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகுத்து வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் […]