Categories
தேசிய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… பறிபோன உயிர்கள்… கிரேன் உதவியுடன் மீட்கப்பட்ட உடல்கள்…!!

லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூரில் வசித்து வரும் 18 பேர் அஜ்மீர் நோக்கி டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டெம்போ வேன் அவ்வழியாக வந்த லாரி மீது மோதி விட்டது. இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஹைதராபாத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில் திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

அதையும் ஸ்டார்ட் பண்ணியாச்சு… துவங்கிய விமான பயண திட்டம்… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

திருப்பதிக்கு பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டம் துவங்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.ஆர்.சி.டி.சி ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டமானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில், பேருந்து சேவையை தொடர்ந்து பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நபர் ஒருவருக்கு டெல்லி, திருப்பதி 2 மார்க்கத்திலும் விமானங்கள், உணவு, தங்கும் விடுதி, திருச்சானூர், திருமலை, காளஹஸ்தி கோவில் தரிசன கட்டணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அலறி அடித்து ஓடிய வேட்பாளர்கள்… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு… ஆந்திராவில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து […]

Categories
தேசிய செய்திகள்

“வர மறுக்கின்றனர்” அடித்து பிடித்து ஓடிய கடத்தல் கும்பல்… துரத்தி கொன்ற யானை…!!

செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் பாலகொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் வசிக்கும் 20 கூலித் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்கள் முன் வந்துள்ளது. அந்த யானை செம்மரம் வெட்டியவர்களை துரத்தியதோடு, அதில் […]

Categories
தேசிய செய்திகள்

நடைபெற்ற குறைகேட்பு நிகழ்ச்சி… 500 கோவில் கட்டுவதற்கு திட்டம்… அறிவித்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி…!!

தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியானது தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 15ஆம் தேதி முதல் அறிவிப்பு – திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு…!!

திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று […]

Categories
தேசிய செய்திகள்

எங்கு பார்த்தாலும் புதுமை…முழுவதும் பசுமையாக்கம்…திருப்பதியில் புதிய திட்டம் …!!

பக்தர்களைக் கவரும் வண்ணம் திருப்பதியில் அதிக இடங்களில் மரம் வளர்ந்து பசுமையாக்க திட்டத்தை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பின்பு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என இரண்டு பிரத்தியேக சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயணமாக சுவாமியை தரிசிக்க செல்பவர்களுக்கு ஏற்றவாறு படிக்கட்டுகளும், […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு விருப்பமில்லை… கெஞ்சிய இளம்பெண்… பெற்றோர்கள் முடிவால் வீபரீதம் ..!!

திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து  தனக்கு திருமணம் செய்து வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

26,00,000 பேருக்கு வீட்டு மனை பட்டா – ஆந்திர அரசு அசத்தல் அறிவிப்பு …..!!

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.இவர் இதுவரை மேற்கொண்ட பல திட்டங்கள் பல்வேறு மாநில மக்களை ஈர்த்ததது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேம்பாலத்தில் எந்த ‘நாமம்’ போடுவது? திருப்பதியில் மீண்டும் வடகலை – தென்கலை சர்ச்சை …!!

திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ‘கருடா’ மேம்பாலத்தில் தாங்கள் விரும்பும் நாமத் தையே பதிக்க வேண்டும் எனக் கோரி வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் இடையே மோதல் மூண்டுள்ளது. திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், நந்தி சந்திப்பு அருகே ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு 684 கோடி ரூபாய் செலவில்‘கருடா மேம்பாலம்’ கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மேம்பாலத்தின் தூண்களில், ஒய் (Y) வடிவிலான தென்கலை நாமம் வரையப்பட்டதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு (U) வடிவிலேயே நாமம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில ஸ்ரீகாகுலம் கிராமத்தில் இசட்.பி. என்ற தனியார் உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் சார் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், தீபக் தான் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கான்டாசாலா கூறுகையில், “இசட்.பி. பள்ளியில் படித்துவந்த […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி இல்லா துர்க்கை கோயில்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக மாற்றும் நோக்கில், அங்கு பிரசித்தி பெற்ற கனக துர்க்கை கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் நெகிழிக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள இந்திரகிலாட்ரி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் நெகிழியை கொண்டுவரக்கூடாது என கோயில் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கோயில் […]

Categories
தேசிய செய்திகள்

”நிலம் கொடுக்க மாட்டோம்”…. 3 நகர கனவுக்கு மண்ணை அள்ளி போட்ட மக்கள்…. அதிர்ச்சியில் ஜெகன்

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தானது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திராவின் முகமாக அறியப்பட்ட ஹைதராபாத்தை இழந்தது ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அம்மாநில மக்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் உள்ள கடினம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்தச்சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சராக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் இயேசுநாதர் உருவப்படம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசுவின் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவ படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இது குறித்து பல வகையான விமர்சனங்கலும எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வத்லமாறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், குடும்ப  அட்டையில் இயேசுவின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நான் உங்களோடையே இருக்கேன்”பாஜக_வை மீண்டும் நாடும் சந்திரபாபு நாயுடு..!!

 கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடித் தலைமையிலான பாஜக-வுக்கு எதிராக அணி திரட்டிய சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜக பக்கம் திரும்பச் சமிக்ஞை காட்டுவதாக தெரிகிறது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியிலிருந்த சந்திரபாபு 2018ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறி மோடி தலைமையிலான பாஜக-வை கடுமையாகத் தாக்கத் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென மோதிய லாரி …. சாலையில் சென்ற 12 பேர் பரிதாபமாக பலி ….!!

சித்தூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய பலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கன்டெய்னர் லாரியில் பிரேக் பிடிக்காத காரணத்தினாலேயே, இந்த விபத்து ஏற்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

2 வாரம் தான் ….. ”முதல்வருக்கு கெடு”….. அசால்ட் கொடுக்கும் தெலுங்கு ‘தல’

ஆந்திராவில் உள்ள மணல் தட்டுப்பாட்டை இரண்டு வாரங்களில் தீர்க்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று நடிகர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜெகன் தற்போது அங்கு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் தற்போது மணல் மீது ஜெகனின் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கடுமையாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரியில் படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை…. சோகத்தில் பிரதமர் மோடி..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தகவலறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி படகு விபத்தில் 13 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ.10,00,000 லட்சம்”… முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சோகம்… “கோதாவரி ஆற்றில் மூழ்கி 13 பேர் பலி”… மீட்பு பணிகள் தீவிரம்.!!

 ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற  சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில்  13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க அவர்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். படகில் 61 பேர் இருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். இந்நிலையில்  61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கினர்”ஆந்திராவில் சோகம்…!!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றில் படகு மூலம் சவாரி செய்துள்ளனர். படகில் 60க்கும் மேற்பட்டோர் ஏற்றுக் கொண்டு சென்றதால் படகு எடை தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதை கண்ட அங்குள்ள கோதாவரி கரையோர பாதுகாப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

74 வயது….. 2 குழந்தை….. சாதனை படைத்த மூதாட்டி…..!!

ஆந்திராவில் 74 வயதில் குழந்தை பெற்ற மங்கம்மா மூதாட்டி இந்தியாவிலே புது சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதுடைய எர்ராமட்டி மங்கம்மா என்ற மூதாட்டி 1962 ஆண்டு மார்ச் 22_ஆம் தேதி எர்ராமட்டி ராஜா ராவ் என்பவரை மணந்தார். அவருக்கு தற்போது வயது 80 ஆகின்றது. பல ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எனவே ஒரு குழந்தையாவது பெத்தெடுக்க வேண்டுமென்று அவர்கள் பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். கடவுள் கொடுத்த வரமாக […]

Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…”கழன்று சென்ற என்ஜின்” 10 KM_இல் நிறுத்தம்…!!

ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது  எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]

Categories
தேசிய செய்திகள்

”வேலைவாய்ப்பில் ஆந்திரா மக்களுக்கே முன்னுரிமை” அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி…..!!

ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர்  மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் […]

Categories

Tech |