கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது பல மாநிலங்களில் பயன்படுத்தக்கூடிய முக்கிய சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு மனித உடம்பில் இருக்கக்கூடிய பிளாஸ்மா செல் தேவைப்படுவதால் […]
Tag: andrapradesh
ஆந்திர மாநிலத்தில் கொரானா வைரஸ் தாக்கி இருப்பதாக நம்பிய நபர் ஒருவர் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ விடக் கூடாது என்ற அச்சத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரமாநிலம் தொட்டு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான பாலகிருஷ்ணய்யா இவர் மருத்துவ ஆலோசனைக்காக சனிக்கிழமை அன்று அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பாலகிருஷ்ணய்யா. தனக்கு கொரானா வைரஸ் […]
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வருகிற 24ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் […]
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, […]