Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் : அவற்றி காரணங்கள்: வைட்டமின் B12 […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களை அதிகம் தாக்குகிறதா…!!!! எதனால் வருகிறது..? ரத்த சோகை நோய்…..

ரத்தசோகை எதனால் வருகிறது? ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை  என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த சோகையை விரட்டியடிக்கும் பீட்ரூட் !!!

பீட்ருட் மன அழுத்தத்தைக் குறைக்கும்.இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ருட் சாப்பிடுவதனால் அதிக அளவு இரத்த செல்கள்  உற்பத்தியாகும் . கருவளையங்களைப் போக்க, பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி  ஊற வைத்து, கழுவ  கருவளையம் எளிதில் மறையும். பீட்ரூட் சாறைத் தீக்காயத்தின் மீது தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறி விடும்.பீட்ரூட்  மூலநோயை குணப்படுத்தும்  ஆற்றலுடையது . பீட்ரூட் சாறுடன், படிகாரத்தை பொடியாக்கி, உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தடவினால்  எரிச்சல் அரிப்பு மறையும் .தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தசோகையை நீக்க உதவும் முருங்கை இலை சூப் !!!

இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க.. தேவையானப் பொருட்கள்: முருங்கை இலை- 1 கப் தண்ணீர்-2 கப் சிறிய வெங்காயம்-10 தக்காளி-1 இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன் பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன சீரகம்-1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கை இலைகளை […]

Categories

Tech |