Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடி…. சீரமைத்தால் உதவியா இருக்கும்…. மக்கள் கோரிக்கை…!!

பயன்பாடற்றுக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை சீர் அமைப்பதற்காக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சணப்பிரட்டி பகுதியில் குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மைய கட்டிடம் ஒன்று 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு குழந்தைகள் பயன் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட அங்கன்வாடி மையம் […]

Categories

Tech |