யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படத்தில் காமெடியாக ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் சுரேஷ்கோபி […]
Tag: Anger
இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில் முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று திடீர் கோபங்கள் ஏற்படலாம், நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. உங்களுடைய தெளிவான சிந்தனை இன்று தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு அதில் […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இன்று புத்தி சாதுரியத்தால் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்ளவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால், கோபம் கொஞ்சம் தலைதூக்கும். இன்று உங்களை இடையூறு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று கோவத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பிள்ளைகளின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதிகமாக அவர்களுக்காக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனமான போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல், சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு ஓரளவு இன்று சிறப்பாகத்தான் இருக்கும். செலவு கொஞ்சம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று விஐபிகள் வீடு தேடி வரும் நாளாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுத்து, விரும்பிய படியே நடக்கும். இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆதரவுகளை காண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும், கோபமாக பேசுவதை தவிர்த்து விடுவது ரொம்ப நல்லது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வாக்குவாதத்தில் கொஞ்சம் ஏற்படலாம், கவனமாக இருங்கள். சொன்ன […]
மேஷ ராசி அன்பர்கள், இன்றுநன்கு பழகியவரிடம் பேசுவதில் கொஞ்சம் நிதானத்தை பின்பற்ற வேண்டும், தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது ரொம்ப நல்லது. மிதமான அளவில்தான் பணவரவு கிடைக்கும். வீடு , வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும், மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவதும் நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள், விருந்தினர்கள் வந்து செல்வார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் […]
மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்: தூக்க தொந்தரவுகள் பசியின்மை குறைவான கவனம், ஞாபகமறதி குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் கோபம் வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு படபடப்பான நடவடிக்கைகள்