பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் அவளை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது என்று அமலாபால் சாடியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து ரசிகர்களுடன் உரையாடியும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபால் தற்போது டுவிட்டரில் […]
Tag: Angry
தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாளாகவே இருக்கும். சொந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள், தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும், இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவார்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்கத்தை விட செலவு இன்று அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே நீங்கள் பேசவேண்டும். […]
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காத விசியம் ஆகும். முதலில் முன்விளையாட்டுகளுக்கு பெண்களின் உணர்ச்சியை தூண்ட வேண்டும், பின்பு செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்ய வேண்டும். பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடையும் போது அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும். அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்கலுக்கு வெறுப்பை உண்டாக்கும். அதனால் உடலுறவில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம் ஆகும். உடலுறவில் ஈடுபடும் […]