Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யெஸ் வங்கி நிதி மோசடி : அனில் அம்பானிக்கு CBI சம்மன் …!!

ரிலையன்ஸ் குழும தலைவர்  அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தனியார் வங்கியான  YES  பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து , பின்னர் தளர்த்திக் கொண்ட நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர்  சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி மோசடி […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 550 கோடி கடன் …. கைது நடவடிக்கை….. தப்பிய அனில் அம்பானி ….!!

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 550 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது […]

Categories

Tech |