Categories
கிரிக்கெட் விளையாட்டு

வைடு போட்ட ஸ்ரீநாத், கேட்ச் விட்ட ரமேஷ், ரன் அவுட் ப்ளான் செய்த வாக்கர் யூனுஸ்… கும்ப்ளேவின் 10 விக்கெட்டுகள் கதை!

தற்போதைய கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அத்தனை சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும். எதிரணியின் கிண்டல், கேலி, கோபம் என பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் கனவத்தைத் திசைதிருப்ப முயன்றுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பவுண்டரியும் பந்துவீச்சாளரின் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும். ஆனால் கும்ப்ளே 26.3 ஓவர்களை வீசி 74 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது எளிதான விஷயமல்ல. இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் கடந்தும், இந்திய ரசிகர்கள் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய நாளின் நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்தாச்சு அடுத்த அனில் கும்ப்ளே… ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்..!!

அனில் கும்ப்ளேவைப் போலவே மேகாலயாவைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் நிர்தேஷ் பய்சோயா ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுப்பது கடினமான செயலாகும். இருப்பினும், இந்தக் கடினமான செயலை தங்களது சிறப்பான சுழற்பந்துவீச்சினால் இங்கிலாந்தின் ஜிம் லெக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் எளிதாக்கினர். இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஜிம் லேக்கர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 […]

Categories

Tech |