Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கை பார்த்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

மர்ம விலங்கின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மற்றும் 1 கோழி ஆகியவற்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் மற்றும் கோழி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புளியம்பட்டி பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

காவலில் எடுக்கப்பட்ட விதி மீறிய யானை!

 மத்தியப் பிரதேசத்தில் சாலை விதிகளை மீறியதாகக் கூறி யானை ஒன்றினை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்துள்ளனர். சாலை விதிகள் மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது வழக்கமான ஒன்று. மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூரில் சாலை விதிகளை மீறிய யானையை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டளைக்கு அடிபணியாததாலும் உரிமம் இல்லாத காரணத்தாலும் யானை காவலில் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. யானை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துகொள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் ..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து   2 யானைகள் பாதைத் தெரியாமல்  கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி  வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி  ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் “யானைகள்”அட்டகாசம் … ஓசூரில் பரபரப்பு ..!!

ஓசூர் அருகே காட்டுயானைகள் நடமாடிக் கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி வனத்துறையினர்  எச்சரிக்கை செய்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் நீர்தேக்க பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டமானது காணப்படுகிறது . இந்நிலையில் திடீரென சித்தனப்பள்ளியில்  உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.  தற்போது கெலவரப்பள்ளி அணைக்கு அருகே உள்ள நீர்நிலை பகுதியில் காட்டு […]

Categories

Tech |