Categories
உலக செய்திகள்

பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பு நிகழ்வு… விலங்குகள் உடையணிந்து பெண்கள் அசத்தல்..!!

பிரான்சின் பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் பொம்மை வடிவ விலங்குகளின் தோற்றமுடைய உடையணிந்தும் பெண்கள் வந்தனர்.   இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney), பல ஆண்டுகளாக விலங்கு உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ்  நாட்டின் பாரிஸில்  நடந்த  ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் சேர்ந்து, ஸ்டெல்லா தயாரித்த பொம்மை வடிவ நரி, குதிரை, முயல், குதிரை என பல […]

Categories

Tech |