Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள்…. உடல் கருகி இறந்த சோகம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தனின் பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர் கண்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த கனமழை…. இறந்த 3 மாடுகள்….சோகத்தில் கிராம மக்கள்…!!

மின்னல் தாக்கியதால் 3 மாடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை, சித்தன்னவாசல், காலாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கரடிக்காடு பகுதியில் மரியகிறிஸ்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சினை மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது. மேலும் சித்திக், பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகளும் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. இறந்த 2 மாடுகள்…. உரிமையாளரின் கோரிக்கை…!!

மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை மேலத்தெருவில் குமார் செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வயலில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு பசு மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த மாடுகளின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு…. இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயன்ற கன்று…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த பசுமாடு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பசு மாடு நாட்டு வெடிகுண்டை கடித்துவிட்டது. இதனால் பசுமாட்டின் வாய் சிதைந்து உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மதன்குமார் பசுமாட்டை நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]

Categories

Tech |