Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சண்டை போட்டு துரத்துகிறது” உலா வரும் விலங்குகளால் ஆபத்து… பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோடு, மார்க்கெட் பகுதி போன்ற பகுதிகளில் ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோட்டில் ஆடு,மாடுகள் சுதந்திரமாக உலா வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிலும் சில மாடுகள் பொதுமக்களை துரத்திக் கொண்டு பின்னால் […]

Categories

Tech |