Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு பிசிசிஐயின் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் சாதனைப் படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் இந்தாண்டு பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி […]

Categories

Tech |