அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்ப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இப்படிப்புக்கு நுழைவு தேர்வு விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குளழி ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு […]
Tag: annauniversity
ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை வரும் 15ஆம் தேதி பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் விழா மலரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குருஷேத்ரா 2020 […]
தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பட்டியலில் பிஎச்டி படம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தில் பேராசிரியர்கள் சிலர் போலி பிஹெச்டி சான்றிதழை கொடுத்தும் மேலும் சிலர் தவறான ஆதார், பேன் போன்ற போலி ஆவணங்களை அழித்தும் பணியில் சேர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் விவரங்கள் சான்றிதழ்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க […]
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது உறுதிகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடித்து இருக்க செங்கோட்டையன் , தங்கமணி உள்ளிட்ட 5 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இருந்த அமைச்சர்கள் நேற்று தலைமைச் செயலாளரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.அந்த ஆலோசனைகள் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக […]
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தற்போது தமிழக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி […]
தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய MIT, CEG, ACT, SAP ஆகிய 4 வளாகத்தில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியலை உள்ளடக்கி பகவத்கீதையை படிக்க கட்டாயமாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. இதற்க்கு கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதுக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கல்வியாளர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் […]
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 […]
அண்ணா பல்கலைக்கழகம் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழகத்தில் இந்த ஆண்டு 6268 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் எம்.இ , எம்.டெக் , எம்.ஆர் மற்றும் எம்.பிளான்ட் ஆகிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவை தேர்வுசெய்துள்ளது . இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது . மேலும் , www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதி […]