Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்…. அனல் பறக்கும் பிரச்சாரம்…. களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி….!!

நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக அ.தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]

Categories

Tech |