Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பிரதமர் மோடி இரங்கல்… 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு சந்தோசமான செய்தி… உங்களுக்கும் ரத்து செய்யப்படும்… அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு…!!

அமைச்சர் செங்கோட்டையன் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் திருமண உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியானது அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுய உதவி குழுக்களின் கடன் ரத்து செய்யப்பட உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டு…. கட்டுப்படுத்திய ராணுவ படை… மத்திய அரசு தகவல்…!!

2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

நடைபெற்ற குறைகேட்பு நிகழ்ச்சி… 500 கோவில் கட்டுவதற்கு திட்டம்… அறிவித்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி…!!

தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியானது தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்…. ஆண்டுதோறும் கொண்டாட்டம்… அறிவித்த மத்திய அரசு…!!

மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. நாட்டுக்காக பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தினமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இதனைப் பற்றி மத்திய கலாச்சார அமைச்சகம் கூறும்போது, பராக்கிராம் திவாஸ் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை கூட்டிட்டு வாங்க… தொடங்கும் சொட்டு மருந்து முகாம்…. அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!

வருகின்ற 31-ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடங்கவிருக்கிறது. போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது வழக்கமாக நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பலியானவர்கள்…. ரூபாய் 3 லட்சம் நிவாரணம்… தமிழக அரசின் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்சார கம்பியின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 3 பயணிகளின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாட்கள் போய்டுச்சு…! வேற வழியில்ல… அரசின் புது உத்தரவால் ஷாக் ஆன மாணவர்கள் …!!

ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணியில் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்கூல் திறக்கபோகுது…. எல்லாரும் ரெடியா இருங்க… அட்வைஸ் கொடுத்த ஈபிஎஸ் ….!!

வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை உருவானதால் ஜூன் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

எந்தப் போட்டியும் நடத்தக்கூடாது… சொன்னதை கேளுங்க…. எச்சரித்த அரசு…!!

ஆந்திராவில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகா சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை  மற்றும் ஜல்லிக்கட்டு நடப்பது போல, அங்கும் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகளுக்கு அம்மாநில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கண்டிப்பா உதவி செய்வேன்…அட்வான்சை திரும்ப கொடுத்தாச்சு… நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வண்ணம் விஷால் உறுதி மேற்கொண்டார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து, “சின்னத்தம்பி” திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் பெரும் சாதனை படைத்த கே.பி.பிலிம்ஸ் பாலு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால், சரவணன் இயக்கத்தில், மறைந்த தயாரிப்பாளர் பாலு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியாளர்களுக்கு போனஸ்… ரூ1000 முதல் ரூ3000 வரை… அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ 1000 -ரூ 3000 வரை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக போனஸ் கொடுக்கப்படும். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை அரசு இன்று […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

சுழற்சி முறையில் வகுப்புகள்… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்… திறக்கப்படும் புதுவை பள்ளிகள்…!!

அனைத்து வகுப்புகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதன்பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு….? அமைச்சர் பேட்டி….!!

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கை  தளர்வுகளுடன்  நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள நிலையில், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

இனி அனுமதியோட….. போயிட்டு வந்தாலும்….. 14 நாட்கள் தனிமை…. புதுவை முதல்வர் அதிரடி…!!

அனுமதியுடன் வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவீர்கள் என புதுச்சேரி மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில்  புதுச்சேரி மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு அனுமதியுடன் மக்கள் சென்று வந்தாலும், மாநிலத்தில் நுழைந்தவுடன் அவர்கள் 14 நாட்கள்  கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கோடைகாலம் என்பதால் ஏற்கனவே அரசு ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு..!

புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிக்க பாஜக அதிக காலம் எடுத்துக்கொள்வது, தமிழ்நாடு பாஜகவிலுள்ள உட்கட்சி பூசல் குறித்த யூகங்கள் வலுப்பெற உதவின. இருப்பினும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு நாள்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 5 மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் – சு. வெங்கடேசன் எம்.பி.

மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான திட்டத்தினை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன், நாளைய தினம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழி சாலைக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

‘முதலமைச்சரின் அறிவிப்பை விசிக வரவேற்கிறது’ – தொல். திருமாவளவன்..!

டெல்டாப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை விசிக வரவேற்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் விசிக கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் விளைநிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். விஜய் படப்பிடிப்புத்தளத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ராஜிவ் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு..!!

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என சேலம் தலைவாசலில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

யாரும் இல்லை….”காலியான 1,706 ஆசிரியர் பணி” அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”10th , 12th வினாத்தாள் தொகுப்பு விற்பனை” பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு …!!

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு …!!

அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் பணி புரிவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஜனவரி 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலரும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”14ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

”ரேஷன் கார்டுக்கு ரூ.900” புதுவை மக்களுக்கு கொண்டாட்டம் ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்குப் பதிலாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 900 வங்கியில் செலுத்தப்படும் என புதுச்சேரி சமூகநலத் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி மாநில ஆளுநர், முதலமைச்சர் ஒப்புதலோடு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச துணிக்குப் பதிலாக, ரொக்கப்பணம் அளிக்கப்படுகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு 900 ரூபாயும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு 450 ரூபாயும் அவரவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கலுக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பு ….!!

பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து குறித்து அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , பொங்கலுக்கு வழக்கம் போல் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கல் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூறுகளுக்கு பேருந்துகள் செல்லும்.  சென்னையிலிருந்து 4950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 29, 213 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 12 13 14 ஆகிய நாட்களில் பேருந்து இயக்கப்படும்.பொங்கல் பண்டிகை முடிந்த பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அன்பழகன் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப ரொம்ப சந்தோசம்…. தமிழக அரசின் அதிரடி அரசானை ….!!

தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாடப் பலரும் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் வேலைநாள் என்பதால் ஊர் திரும்பச் சிரமமாக இருக்கும் என்றும் அதனால் திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : நாங்குநேரி,விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதில் , விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21 வாக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்…!!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஒரே நாடு , ஒரே தேர்தல்” தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு…..!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”இடைத் தேர்தல்” தேதி இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மகாராஷ்டிரா , […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை

 ”மே 3ஆம் தேதி நீட்” தேர்வு அறிவிப்பு வெளியாகியது…!!

2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டது. அந்த தகவலை தமிழக அரசு வெளியிடாமல் இருந்ததாக சர்ச்சை உருவாகி இருந்த நிலையில் தற்போது 2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வின் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதில் நீட் தேர்வுக்கன பதிவை டிசம்பர் 2 முதல் 31 வரை பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வின்  அனுமதி சீட்டை மார்ச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரே.. முதல்வரே.. ”எது உண்மை , எது பொய்” பதில் சொல்லுங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி  நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]

Categories
மாநில செய்திகள்

”அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்வு” ஸ்டாலின் குற்றச்சாட்டு …!!

பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்  2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு  வந்ததில் இருந்து  3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

27-ஆம் தேதி போராட்டம் ”பாலின் விலை மேலும் உயரும்” உற்பத்தியாளர் சங்கம்….!!

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த கோரி 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளரிடம் பேசினார். அப்போது மாட்டுக்கு கொடுக்கும் தீவனங்கள் 50 சதவீதத்துக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. பாலுக்கு மட்டும் மிகக் குறைந்த விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் என்றும்  விலை உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 40 ரூபாய் , எருமைப் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினும் சொன்னாரு ”நம்ம தான் பெஸ்ட்” புள்ளி விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…!!

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் […]

Categories
மாநில செய்திகள்

”வரவு கூடும் போது செலவும் கூடும்” பால் விலை உயர்வுக்கு EPS விளக்கம்…!!

வரவு கூடும் போது செலவு கூடுமென்று தமிழக முதல்வர் பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார். சேலம் விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் , பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் அரசை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. பாலை மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல டீசல் உயர்வு காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் உயர்ந்துள்ளது.சம்பள விகிதம் எல்லாருக்கும் உயர்ந்திருக்கின்றது. கூலி உயர்ந்து இருக்கிறது . வரவு கூடும் போது செலவும் கூடும். விவசாயிகளின்  கால்நடை வளர்ப்பு சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. தண்ணீர் இல்லை…. ” தீடிர் போராட்ட அறிவிப்பு” வர போகுது சிக்கல் ..!!

ஆகஸ்ட் 21_ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டுக்கு தனியார் லாரிகள் காரணமாக இருக்கின்றது என்று லாரி மீதும் , லார்ரி உரிமையாளர்கள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் திருட்டு வழக்கு பதிவதை கண்டித்தும் , லாரிகளை […]

Categories
மாநில செய்திகள்

பசு ரூ 4…. எருமை ரூ 6…. ”பாலின் விலை உயர்வு” தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு பாலின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சட்டசபை கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு தமிழக முதல்வரும் விரைவில் பால் உற்பத்தி விலை உயர்த்தப்படுமென்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் , எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கும் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பசும் பால் ஒரு லிட்டருக்கு ரூ 28_இல் இருந்து 32 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு” தமிழக ஆளுநர் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  மானியக் கோரிக்கை மீதான […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு” நாளை தொடக்கம்..!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.     அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்” வெளியுறவுத் துறை அறிவிப்பு…!!

இரண்டாவது  முறையாக பிரதமராக  பொறுப்பேற்றுள்ள மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணத்தை வெளியுறவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து  கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின் திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

NGK படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு……. ரசிகர்கள் உற்சாகம்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]

Categories
அரசியல்

இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி……. கிருஷ்ணசாமி அறிவிப்பு…!!

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல்

புதுவை N.R  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு….!!

புதுவை  மக்களவை வேட்பாளராக N.R  காங்கிரஸ் கட்சி  கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுக கூட்டணி ஆதரவுடன் புதுச்சேரி NR.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறுகையில் , புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஆதரவுடன் N.R காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு….. கள்ளக்குறிச்சி சுதீஷ் போட்டி….!!

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]

Categories
அரசியல்

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் விருப்பமனு…… அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு…!!

வருகின்ற 13_ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படுமென அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலின் போதே காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 13_ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்ள்ளது . இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]

Categories

Tech |