Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வீட்டில்….. எறும்பு தொல்லையா….. கவலை வேணாம்….. மிளகு பொடி போதும்…..!!

எறும்பு தொல்லையை நீக்க என்னென்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். வீட்டில் எறும்பு தொல்லை இருக்கிறதா ஆங்காங்கே நாம் உடுத்தும் உடைகளில் தட்டுகளில் எறும்பு புகுந்து அவ்வபோது உங்களைக் கடித்து துன்புறுத்துகிறதா ?  அப்போ இதை செய்யுங்கள். பொதுவாக எறும்பை விரட்ட நாம் பயன்படுத்தும் சாக்பீஸ் கோடு போடுங்கள். சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எலும்புகள் வராது. எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் எலுமிச்சை தோலை போட்டு வைக்கலாம். வீட்டில் மிளகு இருந்தால் அதை […]

Categories
லைப் ஸ்டைல்

எறும்பு தொல்லையா ? உங்கள் வீட்டில் இனிமேல் எறும்பு இருக்காது….!!

சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது. சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலை போட்டு வைத்தால் எறும்புகள் வராது. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதகரை இருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் மற்றும் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

Categories

Tech |