Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்கு போகவே பயமா இருக்கு” பிரச்சாரத்திற்காக வந்தவர் கொடூர கொலை… திட்டமிட்டு பழிவாங்கிய சகோதர்கள்…!!

தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா  ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே  நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாமனாரை பழிவாங்க நினைத்தவர்… மாணவரை அடித்து கடத்திய கும்பல்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மாமனாரை பழிவாங்கும் நோக்கத்தோடு ஒருவர் தனது மனைவியின் தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி கார்டன் 7 வது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகன் உள்ளனர். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு புகுந்து வகுப்பறையில் இருந்த கணேஷை அடித்து உதைத்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுவிட்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு அவரால வேலை போயிருச்சு…. பழிவாங்குவதற்காக இப்படி பண்ணிட்டேன்… தீவிர சிகிச்சையில் இந்து முன்னணி பிரமுகர்…!!

இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரா நகரில் பிரபாகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனின் கழுத்து, தலை உள்ளிட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த மர்ம கும்பல்… தி.மு.க துணை செயலாளருக்கு நடந்த கொடூரம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தி.மு.க-வின் ஒன்றிய துணை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல் மனம்பேடு மீனாட்சி நகரில் கருணாகரன் என்ற தி.மு.க பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனியமுதன் மற்றும் பருதி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கோமதி தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாகரன்  […]

Categories

Tech |