உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் அண்டார்க்டிகாவைத் தவிர்த்து பூமியின் 6 கண்டங்களிலும் பரவியிருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் […]
Tag: Antarctica
அண்டார்டிகாவில் மால்டா நாடு (Malta), அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை பல்வேறு பனிப்பாறைகள் கடலுடன் இணைக்கின்றன. அதில் பைன் ஐலண்ட் கிளேசியரும் (Pine Island Glacier) ஒன்று. கடந்த 25 ஆண்டுகளில் இந்த கிளேசியர் பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பனிப்பாறையில் இரண்டு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது […]
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது. நேற்று மாலை சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் (38) பேர் பயணம் […]