Categories
மருத்துவம்

பெற்றோர்களே…. 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு…. இதை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!

இயற்கையாகவே மனிதனின் உடலில் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய சக்தி உண்டு. இந்த எதிர்ப்பு சக்திகள் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வலி தாங்கும் கல் தான் சிலையாகும் என்பதற்கேற்ப, சிறிய, சிறிய நுண்ணுயிர் தாக்குதலால் ஏற்படக்கூடிய  சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பெரியவர்கள் எடுக்கும் போது  அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும். மருத்துவர்களும் அதிகப்படியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தி….. 2 மடங்கு அதிகரிக்க…… இயற்கையின் அற்புத கிழங்கு….!!

உடலுக்கு நன்மை தரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு மனித உடலில் உள்ள இணைப்பு திசுக்களை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் உடல் சருமத்தை பொலிவோடு  வைத்திருப்பதோடு நுண்ணுயிர் மற்றும் தொற்று கிருமிகளிடமிருந்து சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கும். குறிப்பாக சருமத்தில் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. ஆகையால் உடலுக்கு நன்மை தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்டு  நாமும் […]

Categories

Tech |