Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புனித அந்தோணியார் கோவிலில் பொங்கல் வைத்த கிறிஸ்தவ மக்கள்

 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 10 ஆவது ஆண்டு கரைகாரர்கள் சார்பில் நடை பெற்ற விழாவில் முன்னதாக கோவிலின் சார்பில் முதலாவதாக 5 பொங்கல் பானைக ளில் பொங்கலிடப்பட்டது.    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிராம மக்களால் 500 க்கும் மேற்பட்ட  பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியின் […]

Categories

Tech |