Categories
தேசிய செய்திகள்

மூளைச் சாவு அடைந்த இளைஞர்… உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டரக்காரா (Kottarakara) என்ற பகுதியைச் சேர்ந்தவர்  அனுஜித். இவருக்கு வயது 27 ஆகிறது. இவர் கடந்த ஜுலை 17ஆம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.. பின்னர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அனுஜித்.. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]

Categories

Tech |