நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம் தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில் அனுஷ்கா காது கேளாத மற்றும் […]
Tag: #Anushka
ஆக்ஷனில் குதிக்கும் அனுஷ்கா…!!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்ஷனில் களமிறங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் […]
‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளார். நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இத்திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துவருகிறார் மேலும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் அமித்தா பச்சன், நயன்தாரா, விஜய் […]