கன்னி ராசி அன்பர்களே, இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். […]
Tag: Anxiety
கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கசப்பு கொஞ்சம் ஏற்படும். மற்றவர்களிடம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும். தேவைக்கேற்ற பணம் இருக்கும்,பிரச்சனை இல்லை. இருப்பினும் தன விரையம் கொஞ்சம் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசனை செய்வீர்கள். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. எந்த பிரச்சினையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். தயவுசெய்து பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத் தொல்லை கொஞ்சம் அதிகரிக்கும் நாளாகத்தான் இன்று இருக்கும். அதிக விரையங்கள் ஏற்படும். உடல் நிலையில் ரொம்ப கவனமாக இருங்கள். மிக முக்கியமாக சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், குடும்பத்தில் சின்ன, சின்ன தகராறுகள் ஏற்பட்டு மறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனமாக இருங்கள். இன்று உடல் சோர்வு இருக்கத்தான் செய்யும். திடீரென்று கவலைகளும் வந்து சேரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை சிறப்பாகத்தான் இருக்கிறது. மதிப்பும், மரியாதையும் […]
தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் , இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அது மட்டுமில்லாமல் விபத்து மற்றும் மாசு மற்றும் ஒளி […]