Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. “மாதம் ரூ. 20,000 சம்பளம்”…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical Education and Sports University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports) பணி வேலை: Hostel Residential Supervisor வேலை வகை : தமிழக அரசு வேலை சம்பளம்: ரூ.20,000 வரை கல்வித் தகுதி: Any Degree […]

Categories

Tech |