மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் . ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் , சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் […]
Tag: AP
டிக் டாக் மூலமாக ஏற்பட்ட உறவால் கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற 13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை […]
ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசமாமிடி என்னும் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியில் வந்த ஒருவர் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு உடனடியாக குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன் குழந்தையை யாரோ தாக்கியுள்ளனர் […]
சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டியார்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் 3ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர் . ஆட்டோ ராணிகள் தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு உதவுவது போல நடித்து அவர்களின் தங்கநகைகளை திருடி வந்தனர் .இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடு பட்டு வந்த இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ஆம் தேதி பெரம்பூரில் ஒரு மூதாட்டியிடம் கைவரிசையை காட்டியதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ ராணிகள் […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் வெங்காயம் விலை 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும்பாலான பகுதியில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெங்காயத்தின் விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று ஆனால் ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் என்ற […]
ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டு கோபத்தில் திருப்பதிக்கு சென்று உள்ளார் பின்னர் அதிலிருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமி நண்பர் லிஃப்ட் தருவதாக […]
நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார். ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள […]