நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க பட்ட நான்கு குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு, செய்து இருப்பதால், அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்திவைக்க படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்த குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. […]
Tag: appeal
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் மாற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் வழங்கினார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தான் இவர்களுக்கு […]
சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]