Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ”ஆப்பிள் பாதாம் அல்வா” செய்து பாருங்க …!!

தேவையான பொருட்கள்: துருவிய ஆப்பிள் 3, பாதாம் அரை கப், நெய் 200 கிராம், சர்க்கரை அரை கிலோ, ஏலக்காய்-2, லவங்கம் 2, பால்பவுடர் முக்கால் கப். செய்முறை: பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோலை உரித்து மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய ஆப்பிள் உடன் நெய்யும் , சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் லவங்கம் , ஏலக்காய் , பாதாம் விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கிளறிக் கொள்ளவும். இதில் பால் […]

Categories

Tech |