Categories
பல்சுவை

ஆப்பிள் நிறுவனத்தை தாக்கும் கொரோனா?

ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐபோன், மேக்புக், ஐபாட் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீன நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணக்கார நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை சரியான அமைப்பில் இணைக்கப்பட்டு முழுவடிவம் பெற்று விற்பனைக்கு செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைநகரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரம் என்றாலும், 90 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அசத்தும் அம்சங்களுடன்…”ஸ்மார்ட் ஸ்பீக்கர்” இந்தியாவில்..!

இந்திய சந்தையில்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .  உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது  இந்தியாவில் ஹோம்பாட்  என்கிற  ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கான  புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது. 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம்  அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த விவரம் வெளியீடு…!!!

ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின்  விதிகளையும்  […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.  தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

இந்தியாவில் ஐபோன்களின்  விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”  “இந்தியா மிக முக்கியத்துவம் […]

Categories

Tech |