உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்றால் அல்லல்பட்டு, இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை இழந்து கதறிக் கொண்டிருந்த நிலையில், தான் ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை பரிந்துரை செய்தன. இந்தியாவிலும் அதேபோல் கொரோனா தடுப்பூசியாக கோவிட்சீல்டு மற்றும் கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதிலிருந்து அனைத்து நாடுகளிலும் கொரோனா உயர்வுகள் பெருமளவில் கட்டுக்குள் வந்தன. இந்த நிலையில் ஒவ்வொரு மக்களும் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியை இருத்தவனையாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், பூஸ்டர் […]
Tag: approval
புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]
தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச […]