மீனம் ராசி அன்பர்களே…! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். முக்கிய பணியில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். வாகனத்தின் வேகத்தை பின்பற்ற வேண்டும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் இருக்கும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. மற்றவருடன் கருத்து வேற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் […]
Tag: Aquarius
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சிறு செயலையும் மிக நேர்த்தியுடன் செய்து பாராட்டுகளைப் பெறும் நாளாக இன்றைய நாள் இருக்கும். நண்பர்கள் ஒரு துணை புரிவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் பெருமளவில் விலகிச்செல்லும். பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும். வீண் பேச்சைக் குறைப்பது மட்டும் ரொம்ப நல்லது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி சொல்லுங்க. பணவரவு சீராக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வாடிக்கையாளர்கள் […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் செயல் திறமையை பார்த்து சிலர் பொறாமை படக்கூடும். சொந்த பணியில் அதிகமாக அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயத்தை பயன்படுத்துவீர்கள். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி உயர்வு போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். வாக்குறுதியும் கொடுத்து மற்றவர்களின் மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். குடும்பத்தில் இருப்பவர் […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று அதிகம் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநான் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும். மனத்துணிவும் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் வேண்டும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கியமான பணியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரிப்பணம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதனையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரம் நிதானமாகத்தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆடர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். தேவையில்லாத சிரமத்திற்கு ஆளாக நேரிடும். புதிய பணிகளை பின்னொரு நாளில் செய்துகொள்ளலாம். இன்று கொஞ்சம் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தாலே போதுமானது. தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தில் இருப்பவருடன் கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்கள் இல்லாமல் செல்ல வேண்டும் அதற்கு உங்களுடைய பேச்சில் […]
கன்னி ராசி அன்பர்களே…! இன்று நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை வெற்றியில் முடியும். குடும்பத்தில் ஏதேனும் சிறு குழப்பங்கள் மட்டும் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏதும் செய்து கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் நிதானமாக […]
சிம்மம் ராசி அன்பர்களே…! உங்களில் சிலர் ஏலனமாக இன்று பேசக்கூடும். பணியை நிறைவேற்றுவதில் கவனம் கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணம் கடன் பெறக்கூடும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகிச்செல்லும். விளையாட்டுப் […]
கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய நலம் விரும்புபவரை சந்திப்பீர்கள். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும். இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். வீண் செலவை கட்டுப்படுத்துங்கள். மற்றவர்களால் சின்னச்சின்ன மனக்கஷ்டங்கள் இருக்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் […]
மிதுனம் ராசி நேயர்கள்: இன்று சங்கடமான சூழ்நிலையை கொஞ்சம் சந்திக்கக்கூடும். இன்று பெருமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெற கூடுதலாகதான் பணிபுரிய வேண்டியிருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு சாந்தத்தை கொடுக்கும். வீட்டை விட்டு வெளியே தங்குவதற்கான சூழல் இருக்கும். களைப்பு, பித்து நோய் போன்றவை ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தயவுசெய்து […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று தியாக பெரும்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் உற்பத்தி, விற்பனையும் நல்லபடி இருக்கு. இஷ்ட தெய்வ அருளால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளும் பூர்த்தியாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கக்கூடிய அனுகூலமாக இருக்கு. தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும் பண வரவிற்கு குறைவில்லாமல் இருக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது கொஞ்சம் தாமதமாக இருக்கும். இன்றும் உங்களுக்கு சந்திராஷ்டம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகத்தான் செயல்பட்டாக வேண்டும். கூடுமானவரை […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்று செயல்களில் கண்டிப்பாக தற்காப்பை பின்பற்ற வேண்டும். எவருக்குமே தகுதியை மீறிய வாக்குறுதிகளை தயவு செய்து கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலச்சல், வேலை வழு இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நிலையைப் பொறுத்தவரை இன்று […]
இன்றைய பஞ்சாங்கம் 29-08-2020, ஆவணி 13, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 29.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் மற்றவர் தலை விடுவதனால் தடை நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டுமானால் சிறிது தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக செயல்பட வேண்டும் அதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடன்பிறப்பு இடமிருந்து அனுகூலம் கிட்டும். […]
நாளைய பஞ்சாங்கம் 29-08-2020, ஆவணி 13, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 29.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் மற்றவர் தலை விடுவதனால் தடை நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டுமானால் சிறிது தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக செயல்பட வேண்டும் அதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடன்பிறப்பு இடமிருந்து அனுகூலம் கிட்டும். […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று புதியதாக உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஆகியவற்றை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதேபோல வாழ்க்கையில் சில இனிய மாற்றங்கள் இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி இருக்கும், ஆனால் பணிச்சுமையும் கொஞ்சம் வீண் அலைச்சலும் இருக்கும் கவனம் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எந்தவித பாரபட்சமும் காட்ட வேண்டாம். […]
கும்பம் ராசி அன்பர்களே…! உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேசியவர்கள் இன்று விலகிச்செல்வார்கள். எதிரிகள் பணிந்து போவார்கள்.எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். உத்தியோக வாய்ப்புகள் வந்து சேரும். பெண் சினேகம் ஏற்படும். பெண்களால் முன்னேற்றமான சூழலும் இருக்கும். எந்த ஒரு வேலையையும் சிறப்பாகவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். செயலில் வேகம் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்திற்கு […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று இரவும் பகலும் போல், துன்பமும் இன்பமும் மாறி மாறி தான் இருக்கும். அதைப்பற்றியல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் செயலை நீங்கள் சிறப்பாக செய்வீர்களகள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தேவியின் நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு ஏற்படும். மனதில் வீண் குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். தயவுசெய்து சில குழப்பமான சூழ்நிலையில் பொறுமை காப்பது நல்லது. நிதானமாக யோசித்து எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று தனலாபம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நடக்கும். பெண்களாள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். கருத்து வேற்றுமை இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நண்மையைக் கொடுக்கும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரியம் வெற்றியும் இருக்கும். பண வரவு சீராகே […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இது தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதாரமும் சீராக இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். அதேநேரத்தில் செலவுகள் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். சரக்குகளை கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து கொண்டவர் நீங்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் கூடும். குடும்பத்திற்கு அதிகப்படியான […]
கன்னி ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அஜீரணம் கோலாருகள் போன்றவை ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மனைவியின் பேச்சால் சிலருக்கு பகைகல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதிகாரியிடம் பணிவாக நடத்தல் அவசியம். மனகுழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பெரியோரிடம் தயவுசெய்து ஆலோசனை கேளுங்கள். மற்றவர்களிடம் பழகும் பொழுதும் கொஞ்சம் கவனத்தோடு இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து […]
சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று பண வரவால் மனம் மகிழும். கவலைகளை மறைந்து இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசாங்க ஆதரவு இருக்கும். வங்கி கடன் உதவிகள் தடையின்றி வந்து சேரும். தொலைநோக்கு பார்வையுடன் இன்று காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்தஸ்து உயரும். அதுமட்டுமில்லாமல் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய சூழலும் இருக்கும். இன்று எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகிச் செல்லும். அடுத்தவர்களாள் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணம் வரவு எதிர்பார்த்தப்படியே இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே…! இன்று சுக சௌகரியத்திற்கு பங்கு விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டுத்தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்பொழுதும் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டுத்தான் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டும். இன்று மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கல்வியில் இருந்த பயம் விலகி செல்லும். இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று போக்குவரத்தில் கண்டிப்பாக கவனத்தை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும், உங்களுடைய திறமை பாராட்டுகள் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். பொதுவாக நண்பர்களிடம் கொஞ்சம் நல்லபடியாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றிய குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். வியாபார விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிலரைப்பற்றி சிலர் விமர்சனங்கள் செய்தாலும், அதைப் பற்றி எல்லாம் நீங்கள் காதில் வாங்காமல் உங்கள் வேலை உண்டு இருப்பது […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணம் முடையும் தவிர்க்க முடியாத தான் இருக்கும். வேறு வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் கொஞ்சம் கடுமையான சூழல் நிலவும் பார்த்துக் கொள்ளுங்கள். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும். கோபம் இல்லாத பேச்சு அனைவரையும் கவரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு உற்சாகம் பிறக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்று தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய உத்தியோக வாய்ப்புக்கள் ஏற்படும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகத்தில் சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். போட்டியில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று எடுக்கும் காரியங்களில் வெற்றி வந்து குவியும், […]
இன்றைய பஞ்சாங்கம் 28-08-2020, ஆவணி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 12.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 28.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு தனபாக்கியம் சுமாரான நிலையில் தான் இருக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடியால் சாந்தம் குறையும். தொழிலில் வியாபாரம் குறைவாக தான் இருக்கும். அலைச்சல் கேற்ற லாபம் வரும் பூர்வீக சொத்துக்களில். வேலை செய்யும் இடங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ரிஷபம் உங்களின் […]
நாளைய பஞ்சாங்கம் 28-08-2020, ஆவணி 12, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 08.38 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 12.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 28.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு தனபாக்கியம் சுமாரான நிலையில் தான் இருக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடியால் சாந்தம் குறையும். தொழிலில் வியாபாரம் குறைவாக தான் இருக்கும். அலைச்சல் கேற்ற லாபம் வரும் பூர்வீக சொத்துக்களில். வேலை செய்யும் இடங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ரிஷபம் உங்களின் […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினை ஏற்படும் என்பதால் சற்று கவனத்துடன் பழகுவது நல்லது. வார்த்தையில் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். மாணவ மாணவியர்களுக்கு தேவையற்ற பொழுது […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு, சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவு ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று இரக்க குணம் அதிகமிருக்கும். உங்களுடைய ராசிக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்று குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும் என்றாலும், பெரிய தொகைகளை யாருக்கும் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும், வெற்றியும் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இலாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். பொருளாதார நிலை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் ராசிக்கு பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமத நிலை ஏற்பட்டாலும், ஆசிரியர்களின் ஆதரவு மன மகிழ்ச்சியை […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு உங்களின் பலமும் வலிமையும் அதிகரிக்கக் கூடிய நாளாக இன்றைய நாள் இருக்கும். எந்த வித பிரச்சனைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் எதுவும் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தை கடைப் பிடித்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைநாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை […]
கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலன் அடைய முடியும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல […]
சிம்மம் ராசி அன்பர்களே… !இன்று நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட உங்களின்ராசிக்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை கை, கால், அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. தாராள தன வரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை மற்றும் தாமதத்திற்குப்பின் அனுகூலமான பலன் […]
கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு எதையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி, லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் […]
மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்துவந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் […]
ரிஷபம் ராசி நேயர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் யாவும் விரிவடையும், உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். […]
மேஷம் ராசி நேயர்களே…! இன்று நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட உங்களின் ராசிக்கு சிறப்பு என்பதால், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்குள்ளே போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும், மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை பெற்றுவிடக் கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். […]
இன்று (27.08.2020) 12 ராசிக்காரர்களுக்கு ராசிப்பலன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். மேஷம் உங்கள் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பகல் 12.38 மணி வரைக்கும் நீங்கள் நினைத்த உதவிகள் கிடைக்க தாமதமடையும். பகல் நேரத்திற்கு பிறகு பிரச்சனைகள் நீங்க வாய்ப்பு உண்டு. வீண் பேச்சை பேசாதீர்கள். ரிஷபம் எந்தவித காரியங்கள் செய்தாலும் சிறிது கவனம் தேவை. உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் பகல் 12.38 வரை கவனமாக பொறுமையாக இருங்கள். […]
நாளைய பஞ்சாங்கம் 27-08-2020, ஆவணி 11, வியாழக்கிழமை, நவமி திதி காலை 09.25 வரை பின்பு வளர்பிறை தசமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 27.08.2020 மேஷம் உங்கள் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பகல் 12.38 மணி வரைக்கும் நீங்கள் நினைத்த உதவிகள் கிடைக்க தாமதமடையும். பகல் நேரத்திற்கு பிறகு பிரச்சனைகள் நீங்க வாய்ப்பு உண்டு. வீண் பேச்சை பேசாதீர்கள். ரிஷபம் எந்தவித காரியங்கள் செய்தாலும் சிறிது கவனம் தேவை. உங்கள் […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று நண்பரின் விமர்சனம் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும்.. பணியில் இருக்கும் தொழில் வியாபார நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கும். அனுகூலத்தை பாதுகாக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். சராசரி அளவில் தான் பணம் வரவு வந்து சேரும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று மாணவர்கள் பாதுகாப்பில் கவனத்துடன் இருக்கவேண்டும். பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். தொட்டது கூட ஓரளவு துலங்கும். அதேபோல சில நெருக்கடிகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும். […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். பேசுவதில் வசீகரம் நிறைந்து காணப்படும். முக்கியமான செயலில் சமயோசிதமாக ஈடுபடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். பணவரவும் நன்மையை கொடுக்கும். வீடு வாகனத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று உங்களது செயல்களை மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். எதிர்பாராத சில திருப்பங்களும் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மன […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று செய்யக்கூடிய பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு கண்டிப்பாக அவசியம். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் தான் இருக்கும். இன்று சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகத்தில் செல்ல வேண்டும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்கப் பணிகளை தள்ளிப்போடுவது நல்லது. துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம். நல்ல வெற்றி தான் கிடைக்கும். குடும்பத்தில் […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று குடும்ப உறுப்பினர் அதிக பாசத்தோடு நடந்து கொள்வார்கள்.. தொழில் வியாபாரத்திலும் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும்.. முக்கியமான தேவைக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடுகளில் மனம் செல்லும். மனம் அமைதி பெறுவதற்கு இன்று கொஞ்சம் மனதை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் திறன் அதிகரிக்கும், செயல்திறன் அதிகரிக்கும். இன்று பணிகளையும் வேகமாகவே செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று குடும்ப பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்திலும் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி விடுவீர்கள். இன்று வாகனத்தில் செல்லும்போதும், ஆயுதங்களைக் கையாளும் பொழுது கவனம் என்பது அவசியம். அரசியல் துறையை சார்ந்தவர்கள் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்படும். பண வரவு இருக்கும். புதிய காரியங்களை முடிக்க அதிகமாக அலைய வேண்டியிருக்கும். அதனால் உடல் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். தொழில் வியாபாரமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். பணவரவு தேடி வரக்கூடும். ஆதாய வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி நிற்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியதடை நீங்கும். கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் காரியங்களை எதிர் கொள்ளுங்கள் அது போதும். பணவரவை பொறுத்தவரை […]
கன்னி ராசி அன்பர்களே…! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் ரகசியங்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலையே காணப்படும். சாதாரணமாக பேசினாலும் […]
சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று தயவுசெய்து எவரிடமும் உதவி கேட்க வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். அளவான முதலீடு போதுமானது. பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவேண்டும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்களுடைய சொல்படி கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வழக்குகளை திறமையாக சமாளிப்பீர்கள். சில விஷயங்களை மட்டும் தள்ளிப் போடுங்கள். அதாவது இழுபறியாக இருக்கக் கூடிய விஷயங்களை தயவுசெய்து இப்போதைக்கு வேண்டாம். […]