மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் […]
Tag: Aquarius
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானத்திற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி கூடும். நண்பரின் உதவியால் நன்மைகள் கிடைக்கும். மனதிலிருந்த தயக்கம் விலகிசெல்லும். இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெருமை கூடும் நன்றாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். வருமானம் கொடுக்கும். அக்கறை காட்டுவதில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் என்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்கோபத்தைத் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் […]
இன்றைய பஞ்சாங்கம் 06-09-2022, ஆவணி 21, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 06.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து […]
நாளைய பஞ்சாங்கம் 06-09-2022, ஆவணி 21, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 06.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி […]
மீனம் ராசி அன்பர்களே…! இது தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதாரமும் சீராக இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். அதேநேரத்தில் செலவுகள் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். சரக்குகளை கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும் […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து கொண்டவர் நீங்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் கூடும். குடும்பத்திற்கு அதிகப்படியான […]
மகரம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அஜீரணம் கோலாருகள் போன்றவை ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மனைவியின் பேச்சால் சிலருக்கு பகைகல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதிகாரியிடம் பணிவாக நடத்தல் அவசியம். மனகுழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பெரியோரிடம் தயவுசெய்து ஆலோசனை கேளுங்கள். மற்றவர்களிடம் பழகும் பொழுதும் கொஞ்சம் கவனத்தோடு இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து […]
தனுசு ராசிக்கு…! பெருந்தன்மையுடன் அனைவருடன் பழகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகிச்செல்லும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனைக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டு செல்வது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பாராட்டும், புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி நீங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான பணியை செய்ய வேண்டியதிருக்கும். மனம் தளராமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]
சிம்மம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். செலவினை கட்டுப்படுத்த பாருங்கள். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். […]
இன்றைய பஞ்சாங்கம் 05-09-2022, ஆவணி 20, திங்கட்கிழமை, நவமி திதி காலை 08.28 வரை பின்பு தசமி திதி பின்இரவு 05.55 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 08.05 வரை பின்பு பூராடம். சித்தயோகம் இரவு 08.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம். ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 05.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினை […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும். பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படும். சுய சிந்தனையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். உத்தியோகத்தில் உயர்வுப்பெற எடுக்கும் முயற்சிகள் நல்லபலனை கொடுக்கும். இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். […]
கன்னி ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். சாதுரிய பேசினால் பணவரவு உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் நீங்கிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செல்லக்கூடும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்பை ஈட்டிக் கொள்வீர்கள். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட நேரிடும். வீண் அலைச்சலை குறைக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். கற்பனை திறன் அதிகரிக்கும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். மனைவியிடம் அளவற்ற அன்பை […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். எதிர்த்துப்பேசி வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்காக செலவு செய்வீர்கள். வாக்குறுதிகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் […]
இன்றைய பஞ்சாங்கம் 04-09-2022, ஆவணி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஜேஷ்டா விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 04.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]
நாளைய பஞ்சாங்கம் 04-09-2022, ஆவணி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஜேஷ்டா விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 04.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் கைகொடுக்கும். நட்பு வட்டாரம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச்செல்ல வேண்டாம். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உங்களின் முடிவுகளில் தெளிவு இருக்கும். கடன்கள் வசூலாகும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாளாக அமையும். வளர்ச்சி கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். கனவுகள் நனவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும் ரொம்ப ரொம்ப நல்லது. செலவுகள் கூடும். கையிருப்பு கொஞ்சம் கரையலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் சுமூகமாக செல்ல வேண்டும்.பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது எச்சரிக்கை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும். தனவரவு வருவதில் தாமதம் இருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும். அடுத்தவர்களுக்காக என்று நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். எதிரிகள் ஓரளவு தவிடுபொடி ஆனாலும் கண்டிப்பாக கவனம் வேண்டும். பயணம் அலைச்சலை கொடுப்பதாக தான் இருக்கும். பயண பிரச்சினைகள் ஓரளவு தலைதூக்கும். சில யுக்திகளை கையாண்டு தான் வாழ்க்கை இன்று நீங்கள் நடத்தியாக வேண்டும். ஆகையால் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாட்டை நீங்கள் சரி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும். மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் […]