மகரம் ராசி அன்பர்களே..! இன்று சவால்கள் நிறைந்துக் காணப்படும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களின் தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. குடும்ப பிரச்சனைகள் காரணமாக உறவில் குழப்பம் ஏற்படும். இதனால் உங்களின் துணையுடனான உறவில் நெருக்கம் குறைந்து காணப்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் பணத்தை கவனமாக கையாள வேண்டும். பயணத்தின் பொழுது பண இழப்பு நேரலாம். எனவே விழிப்புடன் […]
Tag: Aquarius
தனுசு ராசி அன்பர்களே..! பொழுது போக்கில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறிது முயற்சி எடுக்க வேண்டும். பணியிடத்தில் அதிகப்பணிகள் காணப்படும். எனவே திட்டமிட்டு முறையாக பணியாற்றினால், முறையாக செயல்பட முடியும். உங்களின் துணையுடன் பேசும் பொழுது பொறுமை அவசியம். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். திருப்திகரமான நிலை இருக்காது. வயிற்றில் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். போட்டிகளைத் தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். உறவினர்களின் வருகையும் இருக்கும். பெரிய தொகையைப் பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டாம். ஒற்றுமைக் […]
துலாம் ராசி அன்பர்களே..! உங்களின் தினசரி செயல்களை செய்வது கடினமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். பணியில் தவறுகள்நேர வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். கண்களில் சக பணியாளர்களுடன் உரையாடும் பொழுது அமைதியான முறையை கடைபிடிக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க உங்களின் துணையுடன் நட்போடு பழகுங்கள். பணத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமாக உணர்வீர்கள். செலவினை முன்கூட்டியே திட்டமிடுங்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தகுந்த சிகிச்சை மேற்கொள்வது […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழந்துக் காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் மதிப்புமிக்க வாய்ப்புகளையும் இழப்பீர்கள். பணியிடத்தில் சாதகமான நிலை இருக்காது. உங்களின் கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் துணையுடன் நேர்மையாக நடந்துக் கொள்ளமாட்டீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் குறையும். சேமிப்பு குறையும், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். பதட்டம் காரணமாக கால் மற்றும் தொடைகளில் […]
சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மன உளைச்சல் காணப்படும். பாடல்கள் கேட்பது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது மூலம் மனமகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளலாம். முக்கிய முடிவுகளை எடுப்பது இன்று தவிர்த்து விடுதல் நல்லது. உங்களின் பணியிட சூழல் சிறப்பாக இருக்காது. உங்களின் பணியில் அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.இன்று உங்களின் துணையுடன் மனம் திறந்து பேசுவதற்கு தயங்குவீர்கள். அவரால் புறக்கணிக்க படுவது போல் உணர்வீர்கள்.இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யும் செயலில் திருப்தி இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பின்மை உணர்வை நீங்கள் சமாளிக்க முடியும். பணியிடத்தில் சில மேலதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதனால் சிறிது வருத்தம் காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும். இன்று மனக்குழப்பம் காரணமாக தவறான முடிவுகளை எடுக்கக் கூடும். இது உறவின் இனிமையை கெடுக்கும். உங்களின் செலவுகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் உணவை சரியான நேரத்தில் உண்ணுங்கள். இதனால் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் அமைதியான மனநிலையுடன் இருக்க மாட்டீர்கள். பாதகமான விளைவு ஏற்படுமென்று மனதில் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். பணியில் சிறப்பான வளர்ச்சி இருக்காது. இன்று நீங்கள் திட்டமிட்டு கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். நட்பான அணுகுமுறையை பராமரியுங்கள். நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி அவரை மகிழ்ச்சி படுத்துங்கள். நீங்கள் பெரிய முதலீடு செய்வதற்கு பண விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிகச் செலவுகள் காணப்படும். […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு சிறப்பான பலன்கள் காணப்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும்.சக பணியாளர்களுடன் நட்பாக பழகுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் நெடுக்குமாக பழகுவீர்கள். நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். இருவரும் இன்றைய நாளை மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் உங்கள் பணப் பெட்டியில் பணம் கணிசமாக உயரும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.மாணவ மாணவியர்களுக்கு […]
இன்றைய பஞ்சாங்கம் 10-07-2022, ஆனி 26, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் காலை 09.55 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 10.07.2022 மேஷம் உங்களின் […]
நாளைய பஞ்சாங்கம் 10-07-2022, ஆனி 26, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.14 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் காலை 09.55 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 10.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் கைகொடுக்கும். நட்பு வட்டாரம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச்செல்ல வேண்டாம். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் எதையும் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய முயற்சி போன்ற அனைத்து முயற்சியும் நல்ல விதத்தில் இன்று நடைபெறும். நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். சாமர்த்தியமான பேச்சினால் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிர்வாகத்தை சீர் படுத்திக் கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு கூடும். இறை வழிபாட்டினால் அனைத்து காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நண்பர்களிடம் கவனமாக இருக்க […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். நட்பிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். காரியங்களில் சிறந்த அனுகூலம் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். இன்றையநாள் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தன வரவை சேமிப்பதற்கு […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். பொறுமையுடன் எதையும் அணுக வேண்டும். பொறுமையாக உரையாட வேண்டும். கடுமையான உழைப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை கடைபிடியுங்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் எதுவும் போட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அமைதி வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும். எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் எதிலும் அணுகி முன்னேற்றத்தை காணவேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரர்களிடம் வாக்குவாதத்தில் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளிடம் அன்பை […]
இன்றைய பஞ்சாங்கம் 09-07-2022, ஆனி 25, சனிக்கிழமை, தசமி திதி மாலை 04.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பகல் 11.24 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 09.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம் அனைத்து விஷயங்களிலும் தேவைப்படும். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள். வெளியூர் பயணங்களின் போழுது கவனம் தேவை. பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு துரோகியாக மாறக்கூடும். அவர்களை அடையாளம் கண்டுக்கொண்டு விலகியே இருக்க வேண்டும். இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்தவற்றை நிறைவேற்றும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் எப்பொழுதும் கவனமாக இருங்கள். ஒரு சில வேளைகளில் பணிந்து செல்ல வேண்டியதிருக்கும். நல்ல முன்னேற்றத்தை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். ஆரோக்கியம் முன்னேற்றகரமாக இருக்கும். உடல் உற்சாகமாக காணப்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வந்துச்செல்லும். பேசும்பொழுது கவனம் தேவை. சுப காரிய […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆபரண பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று பொதுக் காரியங்களில் நாட்டம் செல்லும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பீர்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். மனத்திருப்தியுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று ஆலயம் சென்று வருவது மிகவும் நல்லது. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கொடுக்கும். எந்தவொரு முயற்சியும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நட்பு வட்டாரம் பெருகும். உடலில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழல் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். மேற்கல்விக்கான முயற்சிகளும் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நட்பு வட்டாரம் இன்று கிடைக்கும். பொதுக் காரியங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். சமூக சேவையில் அதிகமாக ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீன் அலைச்சலை […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். வரவேண்டிய பணம் கேட்ட இடத்திலிருந்து வந்துச்சேரும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை […]
இன்றைய பஞ்சாங்கம் 08-07-2022, ஆனி 24, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.25 வரை பின்பு வளர்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 08.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். […]
நாளைய பஞ்சாங்கம் 08-07-2022, ஆனி 24, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.25 வரை பின்பு வளர்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 08.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும். அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். அவர்களின் நலனில் அக்கறை கொள்வது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பப் பொறுப்புகளை அதிகமாக […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் கொள்ளுங்கள். ரகசியங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடன் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! என்று உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக தேவை. இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கியிருக்கும். சமூகத்தில் அக்கறை அதிகரிக்கும். வீண் அலைச்சலை […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயாரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். நல்ல […]
கன்னி ராசி அன்பர்களே..! அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். மனதில் நிம்மதி உண்டாகும். அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். தீர ஆலோசித்து எந்தவொரு […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும். கூடுமானவரை வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். தந்தையிடம் அன்பு பாராட்டுங்கள். செலவினங்களை கற்றுக்கொடுத்த முயற்சியுங்கள். முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நல்ல வாய்ப்புகளை சரியான […]
மிதுனம் ராசி அன்பர்களே..! வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றிக் காண்பீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். குடும்பத்திலிருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்களுக்கு சிறப்புதரும் நாளாக இருக்கும். மனதிலிருந்த துயரம் விலகிச் செல்லும். தேவையில்லாத குழப்பங்கள் விலகிச்செல்லும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். திருமணம் ஆகாதவருக்கு நல்ல வரன்ங்கள் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த பணம் கைக்கு வந்துச்சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். […]