மீனம் ராசி அன்பர்களே…! இன்று மிக முக்கியமான விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரக்கூடிய நாளாக அமைகிறது. வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை நீங்கள் இன்று வாங்குவீர்கள். உங்கள் மனதில் இருந்த காயங்கள் படிப்படியாக மாறிவிடும். நம்பிக்கைதான் வாழ்க்கை எப்பொழுதும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் நம்புவது சிறந்தது. வாழ்க்கைத்துணை வழியாக உங்களுக்கு வரவுகள் வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். சுப செலவுகள் இன்று அதிகரிக்கும்.கையிலிருக்கும் பணம் சிறிது கரையை கூடும். இன்று நீங்கள் […]
Tag: Aquarius
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லாம் வந்து சேரும் நாளாக இருக்கிறது. எதிர்பாராது விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆராய்ச்சி தொடர்புடைய விஷயத்தில் அதிகளவு நாட்டம் செல்லும். நன்மைகள் நடைபெறும் நாளாகத் தான் இன்றைய நாள் இருக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். அவர்கள் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல நட்பு உருவாகும். பிள்ளைகளுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். இன்று […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அந்தஸ்து உயரும் நாளாக இருக்கிறது. அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியின் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அடுத்தவர்களுக்குகாக தான் இன்றைய நான் எங்கள் அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். உங்கள் செலவுகளை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வதே சிறந்தது. தேவையில்லாத மற்றும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறந்தது. எதிரிகள் இன்று உதிரியாக கூடும். உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு இன்று நல்ல எண்ணம் உண்டாகும். இன்று உங்களுக்கு சிக்கல்கள் தீர கூடிய நாளாக இருக்கிறது. […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று வழிபாட்டால் வளர்ச்சி காண கூடிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக சில மறைமுக போட்டிகள் ஏற்படக்கூடும். எதிரிகளின் தொல்லை ஏதும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். வாகனம் வழியாக திடீர் செலவு ஏற்படக்கூடும். செலவுகளை குறைத்து சேமிப்பை செய்வது சிறந்தது. உங்கள் குடும்பத்தின் அனைவரும் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அலைச்சறுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. கடுமையான அழைப்பினை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப்பெறும் நாளாக இருக்கும். உங்களை உதாசீனப்படுத்திய வரிகள் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பே தீர ஆலோசித்து செய்வது சிறந்தது. இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான சூழல் உருவாகும். இன்றைய நாளில் உங்களுக்கு பெரிய அளவு பிரச்சினைகள் ஏதுமில்லை. மற்றவர்களுக்காக நீங்கள் வாதாடி வெற்றி பெறுவீர்கள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். வழக்குகள் நல்ல தீர்ப்பை கொடுக்கும். இன்று […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்க கூடிய நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். வாக்குறுதிகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று உங்கள் மனதிற்கு பிடித்தவரையே கரம்பிடிக்க சூழல் உருவாகிறது. காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். இன்று நீங்கள் உறுதியும் தன்னம்பிக்கையும் மிக்கவராகத் திகழ்வீர்கள். அடுத்தவர்களுடைய நம்பிக்கைக்கு நீங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் கூடிய வாய்ப்பு உள்ளது. இன்றைய […]
கன்னி ராசி அன்பர்களே..! பல நாட்களாக முடியாத பணி இன்று நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அனைவரின் அன்பையும் நீங்கள் பெறக்கூடும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பெற்றோருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இன்றைய நாள் சலுகை கிடைக்கும் நாளாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசுத் துறையை சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் வேண்டும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். யாரையும் நம்பி பணத்தை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளின் கல்வியின்மீது அக்கறை கொள்வீர்கள். பெரிய தொகையை பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டாம். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷம் அடையவேண்டும். யாருக்கும் பணத்தை […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில் கவனமாக இருக்கவேண்டும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்துக் காணப்படும். இன்று உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் இன்று திருப்தியடையும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் ஓரளவு நல்லபலனைக் கொடுக்கும். எடுத்த முடிவில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உள்ளது. […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். யோசனை […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். இன்று […]
இன்றைய பஞ்சாங்கம் 18-06-2022, ஆனி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.20 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.39 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 18.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் […]
நாளைய பஞ்சாங்கம் 18-06-2022, ஆனி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.20 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.39 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 18.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுடைய கையில் காசு கண்டிப்பாக புரளும். யாரேனும் ஒருவர் உங்களுக்கு பண உதவியை செய்வார்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும். பல வழியில் உங்களுக்கு பண வரவு சீராகவே வந்து சேரும். இன்று உங்கள் மனைவியின் மூலம் நீங்கள் தன வரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் தன பருவம் மற்றும் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் நல்ல நிம்மதி உண்டாகும். […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும். முறையற்ற வழியில் இருந்து கூட பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அரசியல் துறையில் உள்ளவர்கள் உடைய நட்பு கிட்டும். அரசாங்க உயர்வான சூழல் உங்களுக்கு உருவாகும். அரசாங்கம் மூலம் உயர்வான விஷயங்களை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளுக்கு இடையே சில மனக்கசப்புகள் வரக்கூடும். உங்கள் தேவைக்காக சிறிது பணம் கடனாக வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். உறவினர்களிடம் கோபப்படாமல் பேசுவது சிறந்தது, நண்பர்களிடமும் கோபப்படாமல் […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளது. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வரவுகள் வருவது கொஞ்சம் சிக்கலாகவே இருக்கும். தயவு செய்து வருமானம் வராத வேலையை எடுத்து செய்ய வேண்டாம். வெயிலில் நீங்கள் அதிகப்படியாக சுற்றுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது. தேவையற்ற சிந்தனைகளால் மனதில் கொஞ்சம் அமைதியும் குறையும். எதைப் பற்றியும் யாரைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் படுத்தவுடன் தூக்கம் வராது தூங்குவதற்கு சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். தூங்குவதில் […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராகவே உள்ளது. இன்று நீங்கள் எதிலும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உஷ்டமான உணவுகள் மட்டும் தவிர்ப்பது சிறந்தது. பொருளாதாரம் விரிவடைய கூடிய சூழல் உருவாகும். இன்று உங்களுக்கு செல்வம் சேரும் மற்றும் செல்வாக்கு உயரும். இன்று உங்கள் மனதில் பூர்ணமான திருப்தி ஏற்படும். உங்களுடைய நல்ல மனதிற்கு நல்லவர்கள் எப்பொழுதுமே உறுதுணையாக இருப்பார்கள். வாகன யோகங்கள் போன்ற ராஜ யோகங்களும் ஏற்படும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று எதிரிகள் மறையக் கூடும் எதிரிகளின் தொல்லை குறையும். இன்று நீங்கள் எதிர்பார்த்து வரவுகள் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். அதாவது இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாகவே உள்ளது. மனதில் நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும். நீங்கள் சொந்த வீடு வாங்க போட்டிருந்த திட்டம் நல்ல விதத்தில் முன்னேற்றம் அடையும். உங்களுடைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கிடைக்கும். புது பெண்களின் சினேகம் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய யோகமும் உள்ளது. இன்று உங்கள் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் மனைவியின் மூலம் உங்களுக்கு வருமானம் கிட்டும். உங்கள் குழந்தையின் மீது உங்களுக்கு அளவற்ற பாசம் ஏற்படும். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பீர்கள். அவர்களுடைய கல்வி செலவு இன்று காத்திருக்கிறது. இன்று உறவுகளுடன் மனவருத்தம் ஏற்பட்டாலும் அது பின்னர் சரியாகிவிடும். சில உறவுகள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். மறைமுக எதிர்ப்புகளை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். மறைமுகமாக சிலர் உங்களை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். காலதாமதம் ஏற்படும். முடிவுகள் எடுக்கும் பொழுது கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதானத்தை மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அணுகவேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். எதிலும் இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் சரியாகிவிடும். ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். தேவையில்லாத […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். வசீகரமான […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும். போட்டிகள் விலகிச் […]
மேஷம் ராசி அன்பர்களே..! வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தார்கள் உங்களுக்கு […]
இன்றைய பஞ்சாங்கம் 17-06-2022, ஆனி 03, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 06.11 வரை பின்பு சதுர்த்தி திதி பின்இரவு 03.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.56 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.56 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். (காலை 09.56 வரை) சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 17.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையிடம் எவ்விதமான வாக்குவாதங்களும் இல்லாமல் இருப்பது சிறந்தது. தண்ணீர் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக கையாள வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தலைவலி மற்றும் முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திற்காக சிறிது அலைச்சல் ஏற்படும். இன்று நீங்கள் பயணம் செல்லும் பொழுது பணத்தின்மீது மற்றும் உடமைகள் மீதும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்று அரசு உதவி, புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் இனிய திருப்பங்களும் ஏற்படக்கூடும். புதிதாக நீங்கள் எடுக்கும் வேலைக்கான முயற்சியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நீங்கள் இருக்கும் வீடு மாற்றலாமா என்ற சிந்தனையும் இருக்கும். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு வேண்டும் என்பதை செய்து கொடுப்பீர்கள். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு தீவிர தெய்வ பக்தியாக மனதில் நிம்மதி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு புண்ணியத் தலங்கள் செல்லலாமா என்ற சிந்தனையும் ஏற்படும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளலாமா என்ற சிந்தனையும் மேலோங்கும். ஒட்டுமொத்தத்தில் தெய்வீக எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் புனித பயணங்களால் ஆனந்தம் கொள்வீர்கள். உற்சாகத்துடன் இருப்பீர்கள். கணவன் மனைவி […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு முயற்சிகள் தாமதமாக இருப்பதால் மனவருத்தம் ஏற்படும். நாம் செய்ய நினைத்த காரியத்தை முடியவில்லையே என்ற மன அழுத்தம் ஏற்படும். உங்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையிடம் அன்பு காட்டுங்கள், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் சிறிய தடைகள் ஏற்படத்தான் செய்யும். தடைகளை உடைத்தெறிந்த தான் எங்கள் வெற்றி அடைய முடியும். தன்னம்பிக்கை இழக்காமல் இருப்பது சிறந்தது. எப்பொழுதுமே வெற்றி உங்கள் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இன்று பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை. பிறர் குறை கூற வண்ணம் உங்களுடைய மரியாதையை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைவாகவே இருக்கும். அதனால் நீங்கள் அவசரப்பட்டு எந்த வார்த்தையும் கொட்டவேண்டும். நீங்கள் யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். இன்று உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி எந்த ஒரு பிரச்சனையும் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு எல்லா வளமும் பெருக கூடும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வரும் வாய்ப்புகளை நழுவ விட வேண்டாம். உள்ளாச பயணங்களால் உள்ள மகிழக் கூடிய சூழல் உள்ளது. உங்களுக்கு புதிய நபர்களால் மன மகிழ்ச்சி கிட்டும். இன்று உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும் மனதில் இருந்த பாகங்கள் அனைத்தும் குறையும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உங்களிடம் கடனாகப் பணம் பெற்றவர்கள் அதனை மீட்டு கொடுப்பார்கள். இன்று […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பெண்களால் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் காணப்படும். பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். சக கலைஞர்களை மூலம் சில தொந்தரவுகள் ஏற்படும். கலைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயம் செய்பவர்களுக்கும் நல்ல சூழல் அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயமும் நல்லபடியாக அமையும். உங்களின் வேலையை நீங்களே […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். பெண்களுக்கு மனக்கவலை அவ்வப்போது ஏற்படும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் பொழுது […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்வதும் அடுத்தவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக் கூடும். யோசித்து பேசவேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். முன்னேற்ற சூழலில் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் வந்துச்சேரும். வெளிநாடு வாய்ப்புகள் நல்லபடியா இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாகக்கூடும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வரை மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்படக்கூடும். வாக்குவாதங்களை தவிர்த்தால் இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும். இறைவழி […]
இன்றைய பஞ்சாங்கம் 16-06-2022, ஆனி 02, வியாழக்கிழமை, துதியை திதி காலை 09.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூராடம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 16.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும். […]
நாளைய பஞ்சாங்கம் 16-06-2022, ஆனி 02, வியாழக்கிழமை, துதியை திதி காலை 09.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூராடம் நட்சத்திரம் பகல் 12.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 16.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும். […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாகவே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக நீங்கள் முன்னேற்றகரமான திட்டங்களை வழி வகுப்பீற்கள். இன்று உங்களுக்கு தனவரவு இரட்டிப்பாக இருக்கும். மன மகிழ்ச்சியும் இரட்டிப்பாக இருக்கும். உங்களுடைய எண்ணங்களுக்கு கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கக்கூடும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று பலமாக உள்ளது. உங்களுடைய சொல்லுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் […]
கும்பம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் நீங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு உல்லாசமாக பயணங்களிலும் செல்லலாமா என்று எண்ணங்கள் வரும். மன உளைச்சலில் இருந்து எப்போது வெளி வருவோம் என்று எண்ணங்களும் அவ்வப்போது தோன்றும். அதற்கு நேர்மாறாகவே சந்தோஷம் பொங்கும். இன்று உங்கள் காதல் மனைவியும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு தனவரவு வர வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை கூடும் செல்வமும் பெருகும். நீங்கள் நினைத்ததும் கண்டிப்பாக நடந்து விடும். சுற்றுலா செல்ல முயற்சி […]
மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் தொழிலில் தன்னம்பிக்கையும் மனதில் மகிழ்ச்சியும் ஏற்படும். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை ஏந்தி வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் வருமானம் எப்பொழுதும் போலவே உள்ளது. வருமானத்திற்கு உங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். உறவினர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களை வந்து சேரும். உங்கள் நண்பர்களும் உங்களுக்கு […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று முயற்சிகள் தாமதமாக இருப்பதால் நீங்கள் சிறிது கவலைப்படுவீர்கள். நாம் செய்ய நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லையே என்று மனவருத்தம் காணப்படும். உங்களுடைய தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தாய்க்கு வேண்டியதை செய்து கொடுங்கள். தந்தையிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இன்று உங்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் சிறியதாக தடைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் தடைகளை உடைத்து இருந்து தான் வெற்றி அடைய முடியும். எப்பொழுதும் வெற்றி உங்கள் பக்கமே இருக்கிறது என்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது பயணத்தில் கூட நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பிறர் குறை கூற வண்ணம் நீங்கள் உங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைந்தே காணப்படும். அதனால் நீங்கள் அவசரப்பட்டு எவ்விதமான வார்த்தையும் பேச வேண்டாம். யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அனைத்து வளமும் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக வரும் வாய்ப்புகளை நீங்கள் நழுவவிட வேண்டாம்.உங்கள் நண்பர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உங்களிடம் கடனாகப் பணம் பெற்றவர்கள் அதை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய மனதிற்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும். எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுப்பது […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும். மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான […]