Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (24-05-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-05-2022, வைகாசி 10, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 10.45 வரை பின்பு தேய்பிறை தசமி.  பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.33 வரை பின்பு உத்திரட்டாதி.  மரணயோகம் இரவு 10.33 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  முருக வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  24.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடைய குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். வருமானம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சேமிப்பு இருக்கும்..! நிதானம் தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று சந்தோசம் வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கிறது. தயவு செய்து உங்களை நீங்களே நம்ப வேண்டும். நம்பி தான் எந்த ஒரு செயலையும் நீங்கள் செயல்படுத்த முடியும். உங்களுக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் சில இழுபறியான பிரச்சனைகள் காணப்படும். இந்த ஒரு மாதத்தில் உங்களுக்கு அனைத்து பிரச்சினையும் சீராகிவிடும். நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. சில ஒப்பந்தங்களை படித்த பார்த்து பின்னரே கையப்பம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! தெளிவு பிறக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் கவனமுடன் செயல் படும் நாளாகவே இருக்கிறது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் பயணங்களில் சில மாற்றங்களும் செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு கோபம் அதிகரிக்கும் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. நிதானமாகப் பேசிப் பழகுவது மிகவும் சிறந்தது. யாரைப் பற்றியும் தவறான எண்ணங்கள் உங்களுக்கு கண்டிப்பாக தேவை இல்லை. நீங்கள் யாரையும் சந்தேக நோக்கில் பார்க்கவேண்டாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! சிறப்பு இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் சிவ தூதர்களை வழிபட்டு சிறப்புகளை காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் காலையில் எழுந்திருக்கும் பொழுது இறைவனை மனதார வழிபடுவார்கள். உங்களுக்கு வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் எதிரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று உங்களுக்கு நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். நேற்றைய பிரச்சனை கூட இன்றைக்கு உங்களுக்கு நல்ல முடிவுகள் கொடுக்கும். அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் முக்கியமான பிரமுகர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுக்கு செல்வமும் கூடும் செல்வாக்கும் கூடும். மற்றவர்களால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… ! தீமை நீங்கும்..! நெருக்கம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்களிடம் இருக்கும் முயற்சிகளால் வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு மன நிம்மதி பெறும் நாளாக தான் இருக்கும். இன்று உங்கள் வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகவே இன்று நடந்து முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து செயல் படுவது நல்லது. பிள்ளைகளின் விஷயத்தில் பிள்ளைகளை கொஞ்சம் விட்டு படியுங்கள். அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மனகஷ்டம் ஏற்படும்..! பிரச்சனை தீரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு விருப்ப ஓய்வில் அதிக சிந்தனை ஏற்படும் நாளாக உள்ளது. செய்கின்ற வேலையில் அதிகப்படியான மனக்கஷ்டங்கள் இருக்கும். உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கமும் கவலையும் உங்களுக்கு இன்று நேரிடும். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு வெற்றி கைகூடும். இன்று உங்களுக்கு இடம், வாகனம், பூமி ஆகியவற்றில் நல்ல யோகமான சூழல் இருக்கிறது. பழைய சொத்துப் பிரச்சினைகளில் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு அனைவரும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை சேரும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டினால் உங்களுக்கு நன்மை சேரும். இன்று காலையிலேயே நீங்கள் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு மகிழ்வீர்கள். திடீர் பயணத்தால் உங்களுக்குத் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிட்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும். வீடு மனை மற்றும் வாகன விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் பேச்சு திறமையால் அதிக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உதவிகள் கிட்டும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்று இறைவனின் அருளால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். மற்றவர்களின் பிரச்சினையில் ஈடுபட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! எதிர்ப்புக்கள் குறையும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சேமிக்கும் முயற்சியை மேற்கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! நற்பலன் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாகவே இன்று காணப்படுவார்கள். தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆலயம் சென்று வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற்றி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வளர்ச்சி ஏற்படும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இன்று ஆர்வம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சியடையும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று ஓரளவு மனக்குழப்பம் ஏற்படும். இறைவழிபாட்டை பேணவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23-05-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-05-2022, வைகாசி 09, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.35 வரை பின்பு தேய்பிறை நவமி.  சதயம் நட்சத்திரம் இரவு 10.22 வரை பின்பு பூரட்டாதி.  சித்தயோகம் இரவு 10.22 வரை பின்பு மரணயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  தனிய நாள்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  23.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் நல்லபடியாக காரியங்கள் நடக்கும். சுற்றத்தாரின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். சமூக அக்கறையுடன் நீங்கள் எதையும் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கும். வருமானம் நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல் நீங்கும்.இடையூறு விலகி செல்வதால் மனம் இலகுவாகும். ஆதாய பணவரவு இருக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை அடைவீர்கள்.நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பழைய பிரச்னைகளுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நற்பலன்கள் உண்டாகும்..! கவனம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே…! நல்ல கருத்துக்கள் பணவரவை கொடுக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக வளர்ச்சி அடையும்.பணம் விஷயத்தில் கண்டிப்பாக எச்சரிக்கையும் வேண்டும்.சந்திராஷ்டம் தினம் உங்களுக்கு உள்ளதால் எந்த ஒரு காரியத்திலும் கவனம் வேண்டும்.யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மிக முக்கியமாக பணம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். கோபம் படாமல் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். ஆவணங்களை தயவு செய்து எடுத்துச் செல்லுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும் பிரச்சனை இல்லை. சகோதரரிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிதானம் தேவை..! தொல்லைகள் நீங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! செயல்களில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். சக தொழில் சார்ந்தவர்கள் இடம் சச்சரவு ஏதும் வேண்டாம். பொறுத்துக்கொள்ளுங்கள் பொறுமையாக செல்லுங்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். காரமான உணவுகளை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். பிறர் உயர்வதற்கும் பாடுபடுவீர்கள். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். பெண்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு இருக்கும். பிறந்து விழாக்களில் கலந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணவரவு அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! சிலர் உங்களை குறை சொல்ல காத்திருப்பார்கள். செயல்களில் சுறுசுறுப்பு வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இசைப் பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். தன வரவுக்கு குறைவு இல்லை.நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் பிரச்சனை சரியாகும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணம் நல்லபடியாக கைகூடும். தன்னிச்சையாக இன்று முக்கிய முடிவு எடுக்கக் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கம்பீர […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..! சேமிப்பு உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! சிலர் உங்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் நல்லதே தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அடைவீர்கள். தொழில் வியாபாரம் நல்லபடியாக வளர்ச்சி அடையும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தகுதிக்கு மீறிய வாக்குகளை எவருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவிகள் கூடுதல் உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்.. !!

துலாம் ராசி அன்பர்களே…! வருமானம் இருமடங்காக இருக்கும். தன்னம்பிக்கை கூடும். மனதில் தைரியம் ஏற்படும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். தாராள அளவில்தான் பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் வந்துசேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பயணங்களால் செலவு இருக்கும். தேவையில்லாத வீண் அலைச்சலை ஏற்படுத்த வேண்டாம்.துணிச்சலுடன் எதிலும் எதிர்கொண்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி முயற்சியில் ஆர்வம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே…! தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். உறவினர் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணம் இருக்கும். ஆனால் தனவரவு மட்டுப்பட்டு தான் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வேலைப்பளுவும் இருக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வளர்ப்பு பிராணிகளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். தன்னம்பிக்கை கூடும். வாகனங்களால் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நெருக்கடி கொடுக்கலாம். கோபமில்லாமல் பேச வேண்டும். மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! புரிந்துணர்வு உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இளமை கால நண்பர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கும். பால்ய நண்பர்களால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உள்ளம் உற்சாகமாக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். கடுமையான உழைப்பு காரணமாக படம் நல்லபடியாக வந்து சேரும். வருமானத்தை இரட்டிப்பாக்கி கொள்கிறீர்கள். பண  பரிவர்த்தனை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். விருந்து விழாவில் கலந்துகொள்ள சூழல் இருக்கும். வீண் வாக்குவாதம் விலகிச்செல்லும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! சாதகபலன் கிடைக்கும்..!!

கடகம் ராசிக்கு…! பெருந்தன்மையுடன் அனைவருடன் பழகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகிச்செல்லும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனைக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டு செல்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! வெளிவட்டாரப் பழக்கம் தொந்தரவை கொடுக்கும்படி இருக்கும். சக நண்பர்கள் தொந்தரவை கொடுப்பார்கள். குடும்ப உறுப்பினர் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் திருப்திகரமான நிலை இருக்கும். பணம் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் கையில் வந்து சேரும். ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.முயற்சியில் திட்டமிட்டு செய்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். வயிறு கோளாறு போன்றவை இருக்கும். மாணவக் கண்மணிகள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்…! ஆனந்தம் நிலவும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய திட்டங்கள் உருவாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பிறர் பார்வையில் அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். இன்று தாயின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.காரியங்களில் தாமதமான போக்கு இருக்கும். வார்த்தைக்கு மதிப்பு வெளிவட்டாரத்தில் கிடைக்கும். குடும்பத்தார் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அளவுடன் நீங்கள் பேசினால் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படிக்க வேண்டும். கல்விக்காக எடுக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கருத்து வேறுபாடு ஏற்படும்..! பணவரவு திருப்தியளிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும். செயல் நிறைவேற்றுவதில் காலதாமதம் இருக்கும். தொழில் சிறு பல நண்பர்கள் உதவி கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் தான் இருக்கும்.வாகனத்தில் செல்லும்போதும் மித வேகத்துடன் செல்ல வேண்டும். பணவரவு சீரான முறையில் வந்து சேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி பணிகளையும் முடிக்காமல் தாமத நிலை இருக்கும். சக ஊழியர்களுடன் நிதானமாகப் பேச வேண்டும். கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்ப […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (22-05-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-05-2022, வைகாசி 08, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பகல் 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.  அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.46 வரை பின்பு சதயம்.  மரணயோகம் இரவு 10.46 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  பைரவர் வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  22.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் தேவை..! கட்டுப்பாடு அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இறப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்லபெயர் எடுப்பீர்கள். இன்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். இன்று உறவுநிலை சுமாராக இருக்கும். உங்களின் துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் வரவிருக்கும் சாத்தியமுள்ளது. ஆரம்பத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! அசௌகரியங்கள் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பற்ற உணர்வும் உண்டாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் சில அசௌகரியங்களை உணருவீர்கள். சக பணியாளர்களுடன் பழகுவதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாளல்ல. உங்களின் காதலை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படும். தேவையற்ற செலவினங்களுக்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. பணத்தைக் கையாளுவதில் சிரமம் காணப்படும். இன்று தலைவலிக்கான வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் பொறுப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! சிரமங்கள் ஏற்படும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உங்களின் பணிகளை முடிப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். இன்று உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். அதைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கருத்து வேறுபாடு காரணமாக பிரியமானவர் உங்களின் மீது குற்றம் காண்பார்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை கையாள்வதில் சிரமம் காணப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். நல்ல பலன்களை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்களின் பணி செயல்திறனில் முன்னேற்றம் காணப்படும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் இனிமையான தருணங்களை உங்களின் துணையுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இது இருவருக்குமிடையில் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிறந்த ஆரோக்கியம் காணப்படுகின்றது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிதானம் தேவை..! வளர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். சவால்கள் நிறைந்திருக்கும். உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாகவே இருக்கும். சக பணியாளர்களுடன் சுமூகமான உறவு காணப்படாது, என்றாலும் பொறுமையாக கையாண்டால் நல்லபலன் கிடைக்கும். உங்களின் துணையுடன் அக்கறையற்ற பேச்சின் காரணமாக தவறான புரிந்துணர்வு ஏற்படும். இதனால் கவனமாக செயல்பட்டு நல்ல புரிந்துணர்வை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். பயணத்தின் பொழுது பண இழப்பு நேரலாம். எனவே கவனமாக பணத்தை கையாள வேண்டும். இன்று தலைவலிக்கான வாய்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! புரிந்துணர்வு ஏற்படும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை அளிக்கும். இன்று நீங்கள் புத்துணர்ச்சி மற்றும் மன உறுதியுடன் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் அதிக சாதனை புரிவீர்கள். இன்று நீங்கள் பணியில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் உங்கள் நேர்மையான உழைப்பின் மூலம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சாதக பலன் கிட்டும்..! நற்பலன் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். இதனால் பணியில் விருப்பமும் நல்ல பலனும் கிட்டும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணம் அதிகரித்து காணப்படும். இன்று உங்களுக்கு சேமிக்கும் வாய்ப்பும் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் உங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்..! வெற்றி கிட்டும்..!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கிறது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் காணப்படும். உங்களுக்கு இன்று சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும். இன்று நீங்கள் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார்கள். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சில தருணங்களை இன்று நீங்கள் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பகிர்ந்து கொள்வீர்கள். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டும். இன்று உங்கள் நிதி நிலையை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! நிதானம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் முயற்சியில் இடையூறு ஏற்படும் வகையில் தடைகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணியிட சூழல் சுமுகமாக இருக்காது. பணிகளை ஆற்றும் பொழுது சில தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். இந்த உணர்வை தவிர்த்து உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது நல்லது. உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எண்ணங்கள் நிறைவேறும்..! ஏமாற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கவே கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்ப்பதற்கு நீங்கள் எந்த விஷயத்தையும் யோசித்து கையாள வேண்டும். பிறருடன் பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் உங்கள் பணிகளை விரைவாக ஆறுவதற்கு சில தடைகளும் ஏமாற்றங்களும் வர வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் இன்று கருத்து வேறுபாடும் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையிடம் பேசும் பொழுது கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உற்சாகம் இருக்கும்..! விருப்பங்கள் நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நாளாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் விரைந்து முடிவு எடுப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியை நீங்கள் இன்று விரும்பி செய்வீர்கள். இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பு உங்களுக்கு ஊக்குவிக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளை நீங்கள் பேசுவதன் மூலம் இருவரும் புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் முயற்சியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (21-05-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-05-2022, வைகாசி 07, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி.  திருவோணம் நட்சத்திரம் இரவு 11.46 வரை பின்பு அவிட்டம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1/2.  சஷ்டி விரதம்.  ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.  முருக வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  21.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! செலவுகள் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள். பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நீங்கள் கேட்டு நடப்பீர்கள். இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்கள் குழந்தைகள் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அரசியல்வாதிகள் மக்களின் வாக்குரிமையை நிறைவேற்றினால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் சற்று விழிப்புடன் கவனமாக பேச […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உதவிகள் கிட்டும்..! அன்பு அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! கடந்தகால ஒழிப்பிற்கு இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் அதை சுமுகமாக முடித்து வைப்பீர்கள். இன்று உங்களுக்கு நண்பர்களின் உதவியும் கிடைக்கும். பெண்கள் இன்று தாய் வீட்டாரின் அன்பை பெறுவீர்கள். உற்றார் உறவினரின் அன்பை பெற முடியாமல் சிலருக்கு கடினமான சூழல் ஏற்படும். சிலருக்கு வீடு மாறக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உடன் இருப்பவர்களால் சில பிரச்சினைகள் நேரிடும். இன்று நீங்கள் அனைவரிடத்தும் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஈர்ப்பு உண்டாகும்..! பணத்தேவை அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு பாராட்டுவீர்கள். இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமும் சிறப்பாகவே அமையும். இன்று நீங்கள் விருந்து விழாக்களில் கூட கலந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் சுயகட்டுப்பாட்டுடன் எந்த ஒரு விஷயத்தையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு மனக் கஷ்டங்கள் குறையும். பணவரவு சிறு கொஞ்சம் பற்றாக்குறை இருப்பதால் குடும்பத் தேவைக்காக நீங்கள் சிறிது கடன் வாங்க நேரிடும். அதற்காக நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! காலதாமதம் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். இன்று தொழில் வேலையில் அதிக நேரம் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு வரவு குறைவாகவே இருக்கும். இன்று நீங்கள் அவசரப்படாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த சுப செய்திகள் வருவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. உணவு உட்கொள்ளும் பொழுது கட்டுப்பாடு அவசியம் ஆகும். சத்தான உணவு முறைகளை கடைபிடியுங்கள். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. இன்று நீங்கள் எந்த ஒரு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் பிறரின் அதிருப்திக்கு ஆளாகாதபடி நடந்து கொள்வது மிகவும் நல்லது. இன்று உங்கள் வியாபாரம் சரியாகவே நிலவும். நீங்கள் இன்று அன்பை வெளிப்படுத்த வேண்டும் கோபத்தை வெளிப்படுத்துவது தவித்தது நல்லது. முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சேமிப்பதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணத் திட்டங்களில் நீங்கள் சில மாற்றங்களை செய்வீர்கள். பிடிக்காத உணவுகளை நீங்கள் தயவுசெய்து உண்ணாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்ய முடியாமல் மேலதிகாரியின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று வாக்குறுதி மாறாமல் சிலர் உங்களிடம் செயல்படலாம். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் காட்டுவது வேண்டாம். அவர்களிடம் எந்த ஒரு ரகசியங்களையும் கூற வேண்டாம். இன்று நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! திட்டமிடுதல் வேண்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். பெண்களுக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! வெற்றி கிட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோருக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சேமிப்பு அதிகரிக்கும்..! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிர்வாகத்தை சீர் படுத்திக் கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு கூடும். இறை வழிபாட்டினால் அனைத்து காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! செலவுகள் உண்டாகும்..! சிந்தனை மேலோங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மட்டும் தாமதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். என்று தைரியத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பணசெலவை கட்டுப்படுத்த வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் தேவையற்ற பேச்சை […]

Categories

Tech |