Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… நல்ல பெயர் கிடைக்கும்… முன்னேற்றம் உண்டு…

கும்பம் ராசி அன்பர்கள்..,!! இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவது ரொம்ப சிறப்பு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இடமாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் வரலாம் அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணிபுரிவோர் மேல் அதிகாரிகள் ஆகியோரிடம் நல்ல பெயர் ஏற்படும். இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக […]

Categories

Tech |