Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோட்டம்..!!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளான். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதில் பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரரான ராஜா (26) என்பவன் சிறுமியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கசிவால் வந்த சோதனை … கடை ஓநர் வேதனை ..!!

அறந்தாங்கியில் மின்கசிவினால்  ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை  முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]

Categories

Tech |