Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நன்றி “அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின்” புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்..!!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற போது அங்கு புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சட்ட பேரவை  இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய தொகுதிகளில் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில், வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்க்கு தி.மு.க. […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

காந்தியை சுட்டதில் தவறில்லை “கமலை நடமாட விட மாட்டோம்” செண்பக மன்னார் ஜீயர் சர்ச்சை கருத்து…!!

காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை  பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கமலுக்கெதிராக வழக்கு தள்ளுபடி” டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“முதல் தீவிரவாதி இந்து” கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவில் வழக்கு பதிவு…!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமலுக்கு அரசியல் சரி வராது” மக்கள் நீதி மைய்யத்தை கலைத்து விடலாம்…செல்லூர் ராஜீ விமர்சனம்..!!

கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் என்ன ஜனாதிபதியா…? கவர்னரா…? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி ….!!

நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் மன்னிப்பு கேட்டால் என் கருத்தை திரும்ப பெறுகிறேன்…..ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன்  என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

”உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்” ..அரவக்குறிச்சியில் முதல்வர் பிரச்சாரம் ..!!

உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் . தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் ,  அம்மா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்”-எச்.ராஜா..!!

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று  எச்.ராஜா கூறியுள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக […]

Categories
அரசியல்

”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ -கமல் பரபரப்பு பிரச்சாரம் …!!

கமல்ஹாசன் நேற்றைய  பிரச்சாரத்தின்போது , ‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி “விஜயபாஸ்கர் பரப்புரை பேச்சு !!..

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து  வருகின்றனர்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்….. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற […]

Categories

Tech |