Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. ஆனால் பாரதிய ஜனதா வெறுப்பு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று மிகவும் மோசமாக பிரச்சாரம் செய்த நிலையில் தான் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்றாவது முறையாக முதல்வராக அரியணையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் – தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜனவரி 21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பெண்களுக்கான சிறப்பு சலுகை..!!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்‌ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]

Categories

Tech |