Categories
சினிமா தமிழ் சினிமா

பிகிலை அடுத்து அஜித் படமா? – அர்ச்சனா கல்பாத்தி பதில் …!!

பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பிகில். நயன்தாரா,  விவேக் , யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளங்களில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் படத்திற்கு தடை : இன்று வழக்கின் தீர்ப்பு…..!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் கடந்த 17  நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அராஜரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#Breaking : ‘பிகில்’ படத்திற்கு தடை …. தீர்ப்பு ஒத்திவைப்பு ….!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அட்லீ தரப்பில் ஆஜரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Breaking : ”பிகில் படத்திற்கு U/A சான்றிதழ்” 2 மணி 59 நிமிடம் ஓடும் ….!!

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக […]

Categories

Tech |